
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம்.
அஜித் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் விவேகம் டிசர் ஏற்கனவே பல சாதனைகள் புரிந்தது நமக்கு தெரியும் அது நம் நாட்டில் மட்டும் இல்லாமல் பல நாடுகளில் ட்விட்டர் பக்கத்தில் மிக பெரிய சாதனை என்பது நாம் அறிந்த விஷயம் அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் டிசர் விமர்சனம் அமெரிக்கா போபர்ஸ் பத்திரிக்கையில் எழுதியதும் ஒரு மிக பெரிய சாதனை தற்போது மேலும் ஒரு மிக பெரிய சாதனை என்ன தெரியுமா
இதன் டீசர் அண்மையில் வெளியாகி பல சாதனைகளை முறியடித்தது. அதிக பார்வையாளர்கள பெற்ற டீசர் எனும் சாதனை ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது இந்த டீசர் 385K லைக்ஸ் பெற்றுள்ளது. இதை ரசிகர்கள் #VIVEGAMTeaserHits385KLikes என்ற டேக்கை வைத்து டிரென்ட் செய்து வருகிறார்கள்.
