Saturday, April 18
Shadow

விஜய் படத்திலிருந்து விலகும் சமந்தா – என்ன ஆனது?

திருமணத்துக்கு அப்புறமா தொடர்ந்து நடிக்க போறதா அறிவிச்சிருக்க சமந்தா, திருமண ஏற்பாடுகளுக்காக 3 மாசம் ப்ரேக் எடுத்துக்க போறதா ஒரு தகவல் வெளியானது.

ஆனா சமந்தா தரப்போ உடனடியா இந்த தகவல மறுத்திருக்கு. ஜூன் மாசத்துல இருந்து விஜய் 61 படப்பிடிப்புல கலந்துக்கவிருக்க சமந்தா, அக்டோபர்ல கல்யாணத்துக்காக ஒரு வாரம் மட்டுமே ப்ரேக் எடுத்துக்க போறதா அறிவிச்சிருக்காங்க. அதனால விஜய் படத்திலிருந்து சமந்தா விலகுவதா வந்த தகவல் பொய்ன்னு சொல்லப்பட்டிருக்கு.

Leave a Reply