Saturday, April 18
Shadow

Tag: #vijay #samanthaa #jothika #atlee #prabhu #vijay61 #saranyaponvannan

விஜய் படத்திலிருந்து விலகும் சமந்தா – என்ன ஆனது?

விஜய் படத்திலிருந்து விலகும் சமந்தா – என்ன ஆனது?

Latest News
திருமணத்துக்கு அப்புறமா தொடர்ந்து நடிக்க போறதா அறிவிச்சிருக்க சமந்தா, திருமண ஏற்பாடுகளுக்காக 3 மாசம் ப்ரேக் எடுத்துக்க போறதா ஒரு தகவல் வெளியானது. ஆனா சமந்தா தரப்போ உடனடியா இந்த தகவல மறுத்திருக்கு. ஜூன் மாசத்துல இருந்து விஜய் 61 படப்பிடிப்புல கலந்துக்கவிருக்க சமந்தா, அக்டோபர்ல கல்யாணத்துக்காக ஒரு வாரம் மட்டுமே ப்ரேக் எடுத்துக்க போறதா அறிவிச்சிருக்காங்க. அதனால விஜய் படத்திலிருந்து சமந்தா விலகுவதா வந்த தகவல் பொய்ன்னு சொல்லப்பட்டிருக்கு....
விஜய்க்காக ரகுமான் கொடுத்த ஸ்பெஷல் டியூன் – அட்லி செம ஹேப்பி!

விஜய்க்காக ரகுமான் கொடுத்த ஸ்பெஷல் டியூன் – அட்லி செம ஹேப்பி!

Latest News
2விஜய்க்காக ரகுமான் கொடுத்த ஸ்பெஷல் டியூன் - அட்லி செம ஹேப்பி! தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அயில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறா .ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். காற்று வெளியிடை வேலை முடிந்ததும் இந்த படத்துக்காக கம்போசிங்கில் அமர்ந்த ரகுமான், விஜய்க்காக ஸ்பெஷலாக ஒரு டியூனை கொடுத்துள்ளார். இந்த பாடலுக்கான படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது....
அட்லி மீது கடும் அப்செட்டில் விஜய் – படப்பிடிப்பில் இப்படியா செய்தார்?

அட்லி மீது கடும் அப்செட்டில் விஜய் – படப்பிடிப்பில் இப்படியா செய்தார்?

Latest News
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சித்திரம் என்றால் அது விஜய்யும் ஒருவர் என்று உறுதியாக சொல்லலாம் அதே போல விஜய்க்கு நம்பிக்கை இயக்குனர் என்றால் தற்போது இருக்கும் பட்டியலில் ஒரே ஒருவர் தான் அது A.R. முருகதாஸ்க்கு பிறகு அது அட்லி தான் வேறு யாரும் இல்லை காரணம் விஜய்யின் நம்பிக்கையை திரையில் அப்படியே காண்பிப்பவர் அதுனாலே விஜய்க்கு மிகவும் பிடித்த இயக்குனர் அவர் சமீபத்தில் ஒரு தவறு செய்து அவர் மீது செம கோவத்தில் உள்ளாராம். காரணம் என்ன என்று பார்க்கலாம் வாங்க தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். இதில் 80-களில் நடைபெறுவது போன்ற காட்சிகள் தற்போது சென்னையில் படமாகி வருகிறது. இதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்...
என்னை தேவையில்லாமல் இதில் இழுக்காதே அட்லியை கண்டித்த விஜய்

என்னை தேவையில்லாமல் இதில் இழுக்காதே அட்லியை கண்டித்த விஜய்

Latest News
தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பார் என கூறப்பட்டது. முதலில் சம்மதித்த ஜோதிகா, பின்னர் சில காரணங்களால் விலகிவிட்டார். ஆனாலும் அட்லி எப்படியாவது ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சி பண்ணினார் ஆனாலும் ஜோதிகா தன் முடிவை மாற்றமுடியாது என்று மிகவும் பிடிவாதமாக இருக்கிறார் இதனால் மனம் உடைந்த வேறு வழியின்றி விஜய்யிடம் சொல்ல விஜ என்ன சொன்னார் தெரியுமா “அண்ணா நீங்க போய் பேசி பாருங்க.. நீங்க சொன்னா கேட்பாங்க”ன்னு விஜய்யை இதற்குள் இழுத்தாராம் அட்லி. ஆனால் நான் இந்த விஷயத்தில் தலையிட மாட்டேன் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம் விஜய்....
விஜய் 61 விஜய்க்கு ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகை நடிக்க வைக்க முயற்சி

விஜய் 61 விஜய்க்கு ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகை நடிக்க வைக்க முயற்சி

Latest News
தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு மூன்று ஜோடிகள் அதில் ஒருவர் ஜோதிகா நடிப்பார் என கூறப்பட்டது. முதலில் சம்மதித்த ஜோதிகா, தற்போது கால்ஷீட் இல்லை என கூறுகிறாராம். காரணம் மாமனார் விஜய்யுடன் நடிக்க கூடாது என்றதால் ஜோதிகாவும் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது படக்குழு அவருக்கு பதிலாக இன்னொரு நடிகையை தேடி வருகிறது. அநேகமாக இந்த படத்தில் ஹிந்தியில் உள்ள மிக பிரபல நடிகை நடிக்க வைக்க முயற்சி என்று கிசுகிசுக்கபடுகிறது....
விஜய் 61′ படத்தின் மூலம் விஜய் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார்

விஜய் 61′ படத்தின் மூலம் விஜய் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார்

Latest News
விஜய் 61' படத்தின் மூலம் விஜய் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார். அது என்ன சாதனை என்பதை கீழே பார்க்கலாம்.விஜய் - அட்லி இணையும் `விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2-ம் தேதி சென்னையில் தொடங்கியுள்ளது. காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜோதிகா, வடிவேல், சத்யன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், படத்தொகுப்புக்கு ரூபன், கலைக்கு முத்துராஜ், சண்டைப்பயிற்சிக்கு அனல் அரசு, திரைக்கதைக்கு விஜயேந்திர பிரசாத் என பிரபல டெக்னீசியன்களும் கைகோர்த்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிப்பை தவிர்த்து விஜய்க்கு நடனம், பாடல் உள்ளிட்ட துறைகளிலும் ஆர்வம் இருப்பதால் அவரது படங்களிலேயே அவ்வப்போது பாடல்களையும...
விஜய் 61  நினைத்ததை சாதித்த அட்லி படபிடிப்பு ஆரம்பமானது முதல் நாள் உற்சாகத்தில் விஜய்

விஜய் 61 நினைத்ததை சாதித்த அட்லி படபிடிப்பு ஆரம்பமானது முதல் நாள் உற்சாகத்தில் விஜய்

Latest News
தெறி வெற்றிக்கு பிறகு விஜய்க்கு தான் படம் பண்ணுவேன் என்று பிடிவாத்ததுடன் காத்து இருந்து அதில் வெற்றி கண்டு இன்று பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பித்து விட்டார் அட்லி அதிக கூட்டம் தேவையில்லாத ஆட்கள் பத்திரிக்கையாளர்கள் இப்படி யாரும் இல்லாமல் எந்த வித ஆடம்பரம் இல்லாமல் இன்று படபிடிப்பு துவங்கியது. ECRயில் பனையூர் பகுதியில் எளிமையான முறையில் பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் படக்குழுவினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதே இடத்தில் இதன் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 1980-களில் நடப்பது போன்ற காட்சிகள் கிராமத்து பின்னணியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் விஜய்யுடன் சில சீனியர் ஆர்டிஸ்ட்கள் மட்டும் நடித்து வருகிறார்கள். மொத்தம் 10 நாள் இந்த ஷெட்யூல் இதே இடத்தில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதில் கதாநாயகிகள் இல்லாத காட்சிகள் படமாகிறது....
விஜய் 61 படபிடிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி ஆப்பு

விஜய் 61 படபிடிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி ஆப்பு

Latest News
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த படபிடிப்பு குழுவுக்கு உங்கள் சார்பாகவும் எங்கள் சார்பாகவும் வாழ்த்துகள். ஒரு பக்கம் சந்தோசம் இன்னொரு பக்கம் வருத்தம் இந்த படத்தின் படபிடிப்பு முக்கால்வாசி அமெரிக்காவில் தான் நடத்த திட்டமிட்டனர் ஆனால் அதுக்கு இப்போ மிக பெரிய ஆப்பு ஆரம்பமே இப்படிஒரு தடங்கல் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான் என்ன தடங்கல் என்று தானே கேகுரிங்க விஜய் 61 இதன் பெரும்வாரியான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் புதிய அதிரடி சட்டத்தால் விசாவில் பிரச்சனை ஏற்படலாம் என்றும் அதனால் அமெரிக்க படப்பிடிப்பை லண்டனில் நடத்தலாம் என்றும் படக்குழு...
இதுவரை வெளிவராதா உண்மை விஜய் 61 விஜய் யார் புது தகவலுடன்

இதுவரை வெளிவராதா உண்மை விஜய் 61 விஜய் யார் புது தகவலுடன்

Latest News
விரைவில் ஆரம்பம் ஆகும் படம் படம் விஜய்யின் விஜய் 61 இந்த படத்துக்கு தெறி -2 என்று டைட்டில் இருக்கும் என்றும் எதிர்பாரக்கபடுகிறது அடுத்த மாதம் இந்த படத்தின் படபிடிப்பு ஆரம்பம் ஆகிறது. இந்த படத்தை விஜய் மிகவும் நம்பவும் மட்டும் இல்லாமல் எதிர்பார்ப்புடன் உள்ளார். இந்த படத்தை பற்றிய சமீப செய்தி இந்த படத்தில் விஜய் இதுவரை போடாத கெட்டப் போட போகிறார் இதற்க்கு முன் இந்த படத்தை பற்றி வந்த செய்திகளை பொய்யாகும் வகையில் உள்ள புது செய்தி அட்லீ மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் விஜய். பொதுவாகவே கெட்டப் சேஞ்ச் விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை அவர். ஆனால் அட்லீ படத்தில் மட்டும் சின்ன சின்ன சேஞ்ச் செய்து விளையாடுவது அவருக்கு பிடிக்கும். அந்த வகையில் விஜய் எடுக்கப் போகும் புதிய அவதாரம் சிங். கடந்த சில வாரங்களாகவே தாடி மீசையுடன் காணப்படும் விஜய், அவ்வளவு களேபரத்திலும் தன் கெட்டப்பை ...
தெறி 2 டைட்டிலுக்கு ஓகே சொன்ன  தாணு – குஷியான விஜய்!

தெறி 2 டைட்டிலுக்கு ஓகே சொன்ன தாணு – குஷியான விஜய்!

Latest News
பைரவா தோல்விக்கு பிறகு விஜய்க்கு கிடைத்த புது தெம்பு என்று தான் சொல்லணும். அட்லீயுடன் ஜோடி சேரும் விஜய் படத்தின் டைட்டிலில் மிகவும் குழப்பத்தில் இருந்த போது அட்லி அண்ணா நம்ம பழைய டைட்டிலில் அதாவது தெறி 2 என்று போவேமே என்று சொல்ல ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கு அந்த டைட்டில் தாணு சார் கொடுக்க அனுமதி வேண்டும் என்று சொன்ன போது எதிலும் தலையிடாத விஜய் நானே பேசுகிறேன் என்று தாணுவிடம் கேட்டார். தாணுவும் விஜய் கேட்டவுடன் ஓகே சொல்லிவிட்டாராம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இப்படத்துக்கு தெறி 2 என்கிற அடைமொழி சிறப்பாக இருக்கும் என எண்ணிய விஜய், தனது விருப்பத்தை தெறி தயாரிப்பாளர் தாணுவிடம் தெரிவித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் வாரம் தொடங்குவது உறுதியாகிவிட்டது. இப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கிறது....