
தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
இப்படத்தில் விஜய் ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் கதாபாத்திரம் குறித்து அண்மையில் கேட்டபோது, ” அதெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் விஜய் சாருடன் நடித்ததில் மகிழ்ச்சி” என காட்டமாக பேசியுள்ளார்.இதற்கு முக்கிய காரணம் படத்தின் கதையும் கதாபாத்திரமும் தெரியகூடாது என்று தான் பேசியுள்ளார்.
