Wednesday, October 28
Shadow

Tag: #vijay61 #samantha #nithyamenon #s.j.surya #sathyaraj #kovaisarala

விஜய் 61 விஜய் தேர்ந்தடுத்த மேலும் ஒரு காமெடி நடிகர்

விஜய் 61 விஜய் தேர்ந்தடுத்த மேலும் ஒரு காமெடி நடிகர்

Latest News
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். சென்னை, மதுரை, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் முதன்முறையாக விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகின்றனர். மேலும் சத்யராஜ், ஹரீஷ் பேரடி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநரும், நருகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். காமெடியை பொறுத்த வரை வடிவேலு, சத்யன், கோவை சரளா என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்திருக்கிறது. இந்நிலையில், காமெடிக்கு மேலும் தெம்பூட்டும் வகையில் யோகி ப...
விஜய் 61 படத்தை பற்றி கேட்டதுக்கு மிகவும்  கோவமாக பேசி சென்ற நித்யாமேனன்

விஜய் 61 படத்தை பற்றி கேட்டதுக்கு மிகவும் கோவமாக பேசி சென்ற நித்யாமேனன்

Shooting Spot News & Gallerys
தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் கதாபாத்திரம் குறித்து அண்மையில் கேட்டபோது, " அதெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் விஜய் சாருடன் நடித்ததில் மகிழ்ச்சி" என காட்டமாக பேசியுள்ளார்.இதற்கு முக்கிய காரணம் படத்தின் கதையும் கதாபாத்திரமும் தெரியகூடாது என்று தான் பேசியுள்ளார்....
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கெடுபிடியால் ஐரோப்பாவுக்கு மாறிய விஜய் பட ஷூட்டிங்..!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கெடுபிடியால் ஐரோப்பாவுக்கு மாறிய விஜய் பட ஷூட்டிங்..!

Latest News
விஜய் தனது 61-வது திரைப்படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அட்லீ தனது குழுவுடன் அமெரிக்காவுக்கு சென்றார். முக்கியமான காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க முடிவுசெய்து படப்பிடிப்புக்கான லொகேஷன்களைத் தேடி அலைந்து செலக்ட் செய்தார். அதன்பின்பு அங்குள்ள லொகேஷன் மேனேஜர் வாயிலாக அந்தந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி பெறும் வேலையில் இறங்கினர். விஜய்க்கு இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் ஜோடியாக நடிக்கின்றனர். மூத்த விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு ஜோதிகாவிடம் பேசினர். முதலில் ஒப்புக்கொண்ட ஜோதிகா அதன்பின்னர் ஏனோ ‘நோ‘ சொல்லி மறுத்து விட்டார். ஜோதிகா நடிக்க இருந்த வேடத்தில் நித்யா மேனன் ஒப்பந்தமானார். இளம் விஜய்களுக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு, கோவைசரளா...
விஜய் 61 மூன்றாவது கதாபாத்திரம் என்ன மர்மம் அவிழ்ந்தது

விஜய் 61 மூன்றாவது கதாபாத்திரம் என்ன மர்மம் அவிழ்ந்தது

Latest News
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். சென்னை, மதுரையில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இயக்குநரும், நருகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் ஹரீஷ் பேரடியும் இப்படத்தில் இணைந்திருக்கிறார். ஆக நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு `இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இதில் விஜய் நடிக்கும் மூன்று கதாபாத்திரங்களில் ஊர்...
சூடு தாங்கல படபிடிப்பு இடத்தை மாற்ற சொன்ன விஜய்

சூடு தாங்கல படபிடிப்பு இடத்தை மாற்ற சொன்ன விஜய்

Latest News
விஜய் 61 படபிடிப்பு படுவேகமாக சென்னை மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது மேலும் பலகாட்சிகள் படமாக்கப்பட்டது இன்னும் சில நாட்கள் படபிடிப்பு இருக்கும். இந்த படத்தின் முதல் பார்வை வரும் ஜூன் மாதம் மற்றும் படம் வரும் தீபாவளி அதாவது அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் கூறினார்கள். இதனால் இந்த படத்தின் படபிடிப்பை மேலும் வேகமாக நடத்த பட குழுவினர்கள் முடிவு எடுத்துள்ளனர். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய படப்பிடிப்பில் வடிவேலு, விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ’விஜய் 61’ படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா...
மதுரை மானூர் ஊர் தலைவரான விஜய் “விஜய் 61” கதை கசிந்தது

மதுரை மானூர் ஊர் தலைவரான விஜய் “விஜய் 61” கதை கசிந்தது

Latest News
தெறி விஜய்க்கு மட்டும் இல்லை தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கிய படம் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மிக பெரிய வெற்றி தந்த படம் என்றும் சொல்லலாம் வசூலில் மிக பெரிய சாதனை படம்மும் என்று தான் சொல்லணும் அது மட்டும் இல்லாமல் விஜய் படங்களில் மிகவும் ரசித்து பார்க்கும் படமாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் அட்லீயும் ஒரு முழு காரணம் என்று சொல்லணும். இந்த ஜோடி மீண்டும் எப்ப சேரும் என்று ஆவலோடு இருந்த ரசிகர்களை ஏங்கவிடாமல் உடனே இந்த கூட்டணி சேர்ந்தது ரசிகர்களுக்கு மேலும் சந்தோசத்தை உண்டுபண்ணியது. இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லபடுகிறது. இந்த படத்தில் விஜய் அப்பா மகனாக நடிக்கிறார்கள் அப்பா விஜய்க்கு நித்யாமேனன் ஜோடியாக நடிக்கிறார். இதற்கான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த கட்ட படபிடிப்பில் விஜய் மதுரை மானூர் ஊர் தலைவராக நடிக்க இருக்கும் காட்ச...