
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன் என்றால் அது அஜித் என்று தான் சொல்லணும் அது மட்டும் இல்லை அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ள ஒரே நடிகர் என்றால் அதுவும் அஜித் அதிலும் குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகம் உள்ள நடிகரும் அவர் தான் இவர் படத்துக்கு கிடைக்கும் ஓபனிங் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காது என்றும் ஆணித்தரமாகவும் சொல்லலாம் நாணலும் இவரின் கடைசி மூன்று படந்கலூம் வியாபரா ரீதியாக பெரிய லாபத்தை கொட்டவில்லை என்று தான் சொல்லணும்.
இருந்தும் விவேகம் வியாபாரம் இதுவரை இல்லாத அளவுக்கு வியாபாரம் காரணம் இந்த படத்தின் டீசர் என்று தான் சொல்லணும் இந்த டீசர் ரிலீஸ் ஆன தேதியில் இருந்து இந்த படத்துக்கு அதிக மௌவுசு கூடிகொண்டேபோகிறது என்று தான் சொல்லணும். ஏன் இந்த படம் அஜித் வரலாற்றில் இதுவரை செய்யாத வசூல் சாதனை செய்யும் என்பது எல்லோரின் எண்ணமும் அதுனாலே வியாபாரம் பயங்கரமான தொகைக்கு படத்தை வாங்குகிறார்கள் விநியோகிஸ்தர்கள் என்று தான் சொல்லணும்
அஜீத் – சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான வேதளம், வீரம் படங்கள்தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆகியோருக்கு நஷ்டம் ஏற்படுத்திய படங்கள். விவேகம் படத்தின் தயாரிப்பு செலவு திட்டமிட்டதை காட்டிலும் அதிகமாகி விட்டதாக கூறப்படுகிறது. அதனால் வழக்கத்தை காட்டிலும் அதிக விலை கூறப்பட்டு வந்த தால் வியாபாரம் தேக்க நிலையில் இருந்தது. பாகுபலியின பிரம்மாண்ட வெற்றி விவேகம் படத்தின் வியாபாரத்தை வேகப்படுத்தி உள்ளது.சேலம்ஏரியா 5.50கோடி ரூபாய்க்கு வியாபாரமாகியுள்ளது. இது முந்தைய அஜீத் குமார் படங்களின் விலையை விட அதிகம்.
