Thursday, April 25
Shadow

சர்ச்சைக்குரிய சத்திரியன் வியாபாரத்தில் சாதிக்குமா

விக்ரம் பிரபு தொடர்ந்து தோல்விகள் இதனால் வியாபாரம் கொஞ்சம் மந்தம் இந்த சூழ்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தோல்விகளை கொடுத்துவரும் K.R. பிலிம்ஸ் தான் இந்த படத்தையும் பினாமி பேரில் ரிலீஸ் செய்கிறது இதனால் வியாபாரமும் சரி அதே போல இந்த படத்துக்கு மேலும் ஒரு பிரச்சனை உள்ளது அதாவது இந்த படத்தின் டைட்டில் தான் சத்ரியன் என்றால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயர்.

அந்த சமுதாயத்தை பற்றி எதாவது எதுவும் வசனங்கள் காட்சிகள் இருந்தால் அதுவும் ஒரு பூகம்பத்தை கிளப்பும் சரி அதை விடுவோம் இந்த படம் வியாபார ரீதியாக எப்படியுள்ளது என்று பாப்போம்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தயாராகி உள்ள படம் ” சத்ரியன்”விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.சுந்தர பாண்டியன், கதிர்வேலன் காதல் படங்களை இயக்கியுள்ள S.R. பிரபாகரன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ள சத்திரியன்” வெற்றி” நாயகன், இயக்குனர், தயாரிப்பாளர் எனஅனைவருக்கும் முக்கியமான ஒன்று.இப்படத்தின் தமிழ்நாடு உரிமை 4.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. வெள்ளைகாரதுரை படத்திற்கு பின் விக்ரம் பிரபு நடித்து வெளியான படங்கள் எதுவும் பாக்ஸ் ஆபி சில் ஹிட்டடிக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.

Leave a Reply