Sunday, April 19
Shadow

விஜய்யின் மெர்சல் மிரட்டவைக்கும் வியாபாரம்

விஜய் மற்றும் அட்லி கூட்டணி என்றாலே பிரமாண்ட கூட்டணி மட்டும் இல்லை வசூல் கூட்டணி காரணம் இயக்குனர் அட்லி வியாபார யுக்தி தெரிந்த இயக்குனர் காரணம் அவரின் படத்தின் டைட்டில் வியாபாரத்தை அதிகபடுத்தும் தெறி அந்த டைட்டில் விஜய் ரசிகர்களை தெறிக்கக வைத்த டைட்டில் அடுத்து மீண்டும் விஜய் கூட்டணி என்றதும் அவர் ரசிகர்கள் மட்டும் இல்லை விஜய் ரசிகர்களும் மெர்சல் ஆனார்கள். இப்ப என்னடா என்றால் படத்தின் டைட்டில் athavathu முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் இந்த படத்தின் வெற்றி உறுதியானது என்று தான் சொல்லணும். இதனால் வியாபாரம் கலை கட்ட தொடங்கியுள்ளது

விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரம் இப்போதே சூடுப்பிடித்திருக்கிறது.

முதல்கட்டமாக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. விஜய்-அட்லியின் ‘தெறி’ மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அதே கூட்டணியில் உருவான ‘மெர்சல்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்ற பல முன்னணி சாட்டிலைட் நிறுவனங்கள் போட்டி போட்டதாகவும், இறுதியில் ஜீ டிவி நிறுவனம் ரூ.30 கோடிக்கு இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.

வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் மற்ற ரிலீஸ் உரிமைகளின் வியாபாரம் விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply