Sunday, April 19
Shadow

பிக் பாஸ்ஸில் ஓவியாவின் அந்த காட்சியை மட்டும் மறைத்தது ஏன்? – ரசிகர்கள் கொந்தளிப்பு.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்களில் ரசிகர்கள் அனைவராலும் கவரப்பட்டு நல்ல பெயரையே வாங்கி வருகிறார் ஓவியா.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சி எபிசோடு ஒன்றில் சக்தி பேசும் போது ஓவியா குறுக்கிடுவார், இதனால் கோபமடைந்த சக்தி ஓவியாவை திட்டி அமைதியாக உட்கார செய்வார் என்பதை மட்டும் திரையில் காட்டினர்.

இதற்கு பின்பு உடனே ஓவியா சக்தியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார், அதை மக்களுக்கு காட்டாமல் அந்த டிவி சேனல் மறைத்து விட்டது, இருப்பினும் நம்முடைய நெட்டிசன்கள் அதை எப்படியோ கண்டு பிடித்து வளையதளத்தில் பதிவேற்றி விட்டனர்.

இதனால் ரசிகர்கள் ஏன் அந்த சீனை மட்டும் மறைத்து விட்டீர்கள் என ஓவியாவின் பெயரை கெடுக்கவா? என கேள்வி எழுப்பி வருகின்றன

Leave a Reply