Sunday, April 19
Shadow

Tag: #bigboss #oviya #juli #raisa #nameetha

ஓவியா டிரிக்கர்னா, துப்பாக்கி யார்? என்று கமல் போட்ட கிடுக்குபடி தவிக்கும் பிக் பாஸ் வீடு

ஓவியா டிரிக்கர்னா, துப்பாக்கி யார்? என்று கமல் போட்ட கிடுக்குபடி தவிக்கும் பிக் பாஸ் வீடு

Latest News
இன்று தமிழக மக்களுக்கு எல்லாமே பிக் பாஸ் மட்டும் தான் நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் இது தான் முதலில் இருக்கு நெடுவாசல் விவசாயிகள் தமிழக அரசியல் இதை பற்றி எதுவும் கவலைப்படமால் எல்லாம் பிக் பாஸ் என்று தான் வாழ்ந்து கொண்டு இருகிறார்கள் . பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் மிகவும் பரபரப்பை எட்டியது. ஓவியாவை அதிகம் டார்க்கெட் செய்து கண்கலங்க வைத்து விட்டனர் மற்ற போட்டியாளர்கள். ஓவியா செய்த உதவி, ஜுலி அடித்த பல்டி உள்ளிட்ட பல விஷயங்கள் நடந்தேறின. இன்று உலகநாயகன் மற்றவர்களை சாட்டையடிக்க கொடுக்க ஆரம்பித்து விட்டார். இதில் ஷக்தி ஓவியாவை டிரிக்கர் செய்கிறார் என்று மீண்டும் கூறினார். உடனே கமல் ஓவியா டிரிக்கர்னா துப்பாக்கி குழல் யார் என்று கிடுக்குப்பிடி கேட்க மற்றவர்கள் வாயடைத்து விட்டனர்....
பிக் பாஸ்ஸில் ஓவியாவின் அந்த காட்சியை மட்டும் மறைத்தது ஏன்? – ரசிகர்கள் கொந்தளிப்பு.!

பிக் பாஸ்ஸில் ஓவியாவின் அந்த காட்சியை மட்டும் மறைத்தது ஏன்? – ரசிகர்கள் கொந்தளிப்பு.!

Latest News
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்களில் ரசிகர்கள் அனைவராலும் கவரப்பட்டு நல்ல பெயரையே வாங்கி வருகிறார் ஓவியா. இந்நிலையில் சமீபத்தில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சி எபிசோடு ஒன்றில் சக்தி பேசும் போது ஓவியா குறுக்கிடுவார், இதனால் கோபமடைந்த சக்தி ஓவியாவை திட்டி அமைதியாக உட்கார செய்வார் என்பதை மட்டும் திரையில் காட்டினர். இதற்கு பின்பு உடனே ஓவியா சக்தியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார், அதை மக்களுக்கு காட்டாமல் அந்த டிவி சேனல் மறைத்து விட்டது, இருப்பினும் நம்முடைய நெட்டிசன்கள் அதை எப்படியோ கண்டு பிடித்து வளையதளத்தில் பதிவேற்றி விட்டனர். இதனால் ரசிகர்கள் ஏன் அந்த சீனை மட்டும் மறைத்து விட்டீர்கள் என ஓவியாவின் பெயரை கெடுக்கவா? என கேள்வி எழுப்பி வருகின்றன...
ஓவியாவுக்கு எதிராக பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சதி தொடருவாரா ஓவியா

ஓவியாவுக்கு எதிராக பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சதி தொடருவாரா ஓவியா

Latest News, Top Highlights
இன்று மக்களிடம் பெரும் பரபரப்பு என்றால் அது பிக் பாஸ் தான் இன்று இணையதளங்கள் முதல் எல்லா சோசியல் மீடியாகளிலும் இது தான் பேசபடுகிறது இதுவரை இல்லாத மீம்ஸ்கள் வெளியாகிறது என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு மக்களிடம் ஒரு ஈர்ப்பை உண்டுபண்ணியுள்ளது தன குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதை விட பிக் பாஸ் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று தான் மக்கள் மிகவும் ஆவலோடு பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாகா ஓவியாவை தன வீட்டு பெண்ணாக நினைக்கும் அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளார் என்று தான் சொல்லணும் அந்த அளவுக்கு புகழ் நடிக்கும்போது இல்லாத ஒரு ரசிகர்கள் பட்டாளம் என்றும் சொல்லலாம் ஆனால் இப்போது மிக வருத்தமான விஷயம் என்னவென்றால் அது ஓவியாவை எப்படியாவது வெளியேற்றவேண்டும் என்று பிக் பாஸ் குடும்பத்தினர் சதி நடத்துகிறார்கள். இந்நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில், ரைசா-ஜூலி இடையே சிறிய வாக்குவாதம் ஏற்ப...