Monday, April 20
Shadow

பிரபாஸ்வுடன் நடிக்கமாட்டேன் பிரபல நடிகை

இந்திய இரசிகர்கள் தாண்டி உலக இரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த படம் எது என்றால் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த பாகுபலி என பச்ச பிள்ளை கூட சொல்லும்
அந்த அளவிற்கு உச்ச கட்ட புகழை பாகுபலி படம் பெற்று இந்திய சினிமாவை அசைக்க முடியாத சிம்மாசனத்தில் அமரவைத்துள்ளது

இதில் பிரபாசுக்கு நிகரான ரோலில் அனுஷ்கா நடித்து பெரும் புகழை அடைந்தார் இந்த நிலையில் இவர்கள் இருவரையும் சேர்ந்து அடுத்து படத்தில் நடிக்க வைக்க தெலுங்கு சினிமா ஆட்கள் முயற்சிக்க நடிகை அனுஷ்கா அதை தொடர்ந்து மறுத்து வருகிறார்

அதற்கு காரணம் டேட் இல்லை கால்ஷீட் பிரச்சனை என சப்பக்கட்டு கட்டுகிறாராம் உண்மை காரணம் அது இல்லை என பலரும் முனு முனுக்கிறார்கள்

Leave a Reply