Monday, April 20
Shadow

ஜூலி ஒரு மன நோயாளி பிரபல நடிகர் காட்டம்

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று கொஞ்சம் ட்விஸ்ட்கள் நிறைந்த பகுதியாக அமைந்தது என்று தான் சொல்லணும் காரணம் ஓவியா மற்றும் காயத்திரி நட்பு ஜூலிக்கு கொஞ்சம் பொறாமையாக தான் இருந்தார் என்று தான் சொல்லணும் சினேகன் அவரிடம் என்ன கொஞ்சம் மூட் அவுட்லுக்ல இருக்க என்று கேட்டதுக்கு அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா என்று மழுப்பியது அனைவருக்கும் அப்பட்டமாக தெரிந்தது என்று தான் சொல்லணும்.அதோடு சிநேகன்யிடம் இனி நான் வேற மாதிரி ஜூலி அடுத்த வாரத்தில் என்றும் கூறியுள்ளார். இதில் இருந்து இவர் ஒரு மன நோயாளியா என்று தோன்றவைக்கிறது. என்று ஒரு பிரபலம் கூறியுள்ளார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் ஜுலி. பிரபலங்களுக்கு மத்தியில் சாதாரண பெண்ணாக நுழைந்தவர் அனைவரையும் அண்ணன், அக்கா என்றழைத்தார்.

ஆனால் அடுத்தடுத்து பல நாடகங்கள் ஆடி அனைவரையும் கோபப்படவைத்தார். சமீபத்தில் இவர் அழுதது பற்றி பிரபல எஸ்.வி.சேகர் கூறுகையில், அப்போது சாதாரணமாக தான் விழுந்தார். யாரும் கவனிக்காததால் கபடி எல்லாம் விளையாடி முடித்து விட்டு திடிரென அதிகம் வலித்தது போல் நாடகமாடுகிறார்.

யாருமே கவனிக்காத போது திடிரென சாமி வந்து சிலர் ஆடுவது போல் மனநோய் தான், யாராவது அறைந்திருந்தால் அவருக்கு புரிந்திருக்கும் என்று காட்டமாக பேசினார்.

Leave a Reply