
எமி ஜாக்சன் மிகவும் அழகான பொண்ணு ஆனால் அதில் அதிக ஆபாசம் கலந்த பொண்ணு என்றும் சொல்லணும் முதல் படத்தில் பார்த்த பொன்னுக்கும் இப்ப இறுக்கும் பொன்னுக்கும் நிறைய மாற்றங்கள் வாய்ப்புக்கு என்ன வேணும் என்றாலும் செய்யும் பெண் என்றால் இவர் தான் காரணம் இவர் இந்திய பெண் இல்லை என்பதால் இவரிடம் கலாச்சாரம் என்பதும் இருக்காது அதில் எந்த சந்தேகம் இல்லை.

வாய்ப்புக்காக அதுவும் ஹிந்தி படங்கள் வாய்ப்பு வேண்டும் என்று இவர் அடிக்கும் கூத்து அரைநிர்வாண புகைப்படங்களை அள்ளிவிடுகிறார். மிக மோசமான படங்களை அப்ப அப்ப இணையதளங்களில் விட்டு விடுகிறார் என்று தான் சொல்லணும்.
எப்படியும் பாலிவுட்டில் வாய்ப்பு பெற அடிக்கடி டாப்லெஸ் போட்டோ ஷூட் எடுத்து உலா விடுகிறார் எமி ஜாக்சன். ஆனால் இதுவரை அதற்கான பலன் கிடைக்கவில்லையாம்.
‘எ ஜென்டில்மேன்’ படத்தில் ஜாக்குலைனுக்கு நீளமான லிப் கிஸ் கொடுத்து நடித்துள்ளார் சித்தார்த்மல்ஹோத்ரா. இதனால் சித்தார்த்தின் காதலி அலியா பட் டென்ஷனில் இருக்கிறார்.

சல்மான் கானின் ‘டியூப்லைட்’ படத்தில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஷாருக்கானின் அடுத்த படத்தில் சல்மான் சில காட்சிகளில் நடிக்கிறார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வியே இன்னும் நடிக்க வரவில்லை. இளைய மகள் குஷிக்கும் சினிமா ஆசை வந்துவிட்டதாம். படிப்பை பாதியில் விட நினைக்கிறாராம். இதனால் அம்மா – மகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாம்.

