Sunday, April 19
Shadow

அஜித், விஜய் வசூலை அடித்து நொறுக்கிய விக்ரம் வேதா – வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படம் ரசிகர்களிடையே மிக சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் வசூல் ரூ 20 கோடியை தொட உள்ளது, அப்படி இருக்கும் போது எப்படி அஜித், விஜயை பின்னுக்கு தள்ளினார் என கோபப்படாதீங்க.

அமெரிக்காவில் அஜித்தின் வேதாளம் படத்தின் வசூலையும் விஜயின் பைரவா படத்தின் வசூலையும் பின்னு தள்ளியுள்ளது, 5 நாள் முடிவில் அமெரிக்கா பாக்ஸ் ஆஃபிஸில் $286,094 செய்து விஜய் சேதுபதியும், மாதவனும் வேற லெவலுக்கு சென்றுவிட்டனர்.

Leave a Reply