Sunday, April 19
Shadow

Tag: #vikramvedha #vijaysethupathy #madavan #varalakshmi #kather #pushgargayathiri sasikanth

அஜித், விஜய் வசூலை அடித்து நொறுக்கிய விக்ரம் வேதா – வசூல் எவ்வளவு தெரியுமா?

அஜித், விஜய் வசூலை அடித்து நொறுக்கிய விக்ரம் வேதா – வசூல் எவ்வளவு தெரியுமா?

Latest News
விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படம் ரசிகர்களிடையே மிக சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வசூல் ரூ 20 கோடியை தொட உள்ளது, அப்படி இருக்கும் போது எப்படி அஜித், விஜயை பின்னுக்கு தள்ளினார் என கோபப்படாதீங்க. அமெரிக்காவில் அஜித்தின் வேதாளம் படத்தின் வசூலையும் விஜயின் பைரவா படத்தின் வசூலையும் பின்னு தள்ளியுள்ளது, 5 நாள் முடிவில் அமெரிக்கா பாக்ஸ் ஆஃபிஸில் $286,094 செய்து விஜய் சேதுபதியும், மாதவனும் வேற லெவலுக்கு சென்றுவிட்டனர்....
விக்ரம் வேதா- திரைவிமர்சனம் (ஆளுமை) சிறந்த படம் Rank 4/5

விக்ரம் வேதா- திரைவிமர்சனம் (ஆளுமை) சிறந்த படம் Rank 4/5

Review
தமிழ் சினிமாவில் நிறைய தமிழ் படங்கள் வடசென்னையை மையமாக வைத்து வந்துள்ளது அதில் மிகவும் வித்தியாசமான கதை என்று தான் சொல்லணும் வடசென்னையில் நடக்கும் விக்ரமாதித்தன் வேதாளத்தின் கதை என்று சொல்லலாம். இயக்குனர்கள் அந்த ளவுக்கு மிக வித்தியாசமாக கதையும் திரைக்கதையும் அமைத்துள்ளார்கள். வேதாளமாக விஜய் சேதுபதி athavathu வேதா விக்ரமாதித்தனாக மாதவன் athavathu விக்ரம் இது தான் படத்தின் கதை என்பதை விட திரைகதை என்று தான் சொல்லணும் புதுமையான வித்தியாசமான திரைகதை படத்தின் வேகம் சும்மா நூறு கிலோமீட்டர் வேகத்தில் இருக்கிறது அந்த அளவுக்கு பரபரப்பாக அமைத்துள்ளனர் இயக்குனர்கள் என்று தான் சொல்லணும் ஒரு சிறந்த படத்துக்கு மிக முக்கியமானது திரைக்கதையும் கதாபாத்திரங்களும் அதிலே இயக்குனர்கள் புஷ்கர் காயத்திரி மிக பெரிய வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று தான் சொல்லணும் தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக சி...