Sunday, April 19
Shadow

வெறும் 24 மணிநேரத்தில் அஜித்தின் விவேகம் மீண்டும் ஒரு மாபெரும் சாதனை

அஜித் என்ற பெயர் சாதனை என்று அர்த்தம் காரணம் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருவது அஜித் என்று சொன்னால் மிகையாகது தமிழ் சினிமாவிலே அஜித் ரசிகர்கள் போல பலம் வாய்ந்த ரசிகர்கள் வேறு யாருக்கும் இல்லை என்றும் சொல்லலாம் அஜித் ரசிகர் பட்டாளம் தொடர்ந்து இவரை சாதிக்க மட்டும் இல்லை ஊக்கவும் படுத்தி வருகிறார்கள்

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள விவேகம் படத்திற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், பாடல்கள் அனைத்தும் நேற்று யு ட்யூப்பில் வெளியாகாமல் வேறு இசை நிறுவனத்தில் அப்பில் வெளியானது, வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கேட்டு ரசித்துள்ளனர்.

இதுவரை எந்த படத்தின் பாடல்களும் இவ்வளவு குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெறவில்லை என கூறியுள்ளது.

Leave a Reply