
சமீபகாலமாக ஒரு படங்களின் டீசர் மற்றும் ட்ரைலர் சமுகவளைதலங்களில் எப்படி ரசிகர்களை கவர்கிறது அதாவது எத்தனை பார்க்கிறார்கள் எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்பதில் போட்டி ஆரம்பம் ஆகிவிட்டது அதில் சில நாட்களுக்கு முன் விவேகம் படம் மிக பெரிய சாதனை படைத்தது அதில் இருந்து விஜய் ரசிகர்கள் தீவிர போட்டியில் தற்போது உள்ளனர்.
விஜய்யின் ஆளப்போறன் தமிழன் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளிவரவுள்ள நிலையில், அதன் டீஸர் இன்று நள்ளிரவு வெளிவந்தது.
வெளிவந்த சில நிமிடங்களிலேயே ஒரு லட்சம் பார்வைகளை பெற்றது. அரை மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்களும், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வியூஸ் பெற்றுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் ஆகஸ்ட் 20ம் தேதி சென்னையில் ஒரு பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்படவுள்ளது.

