Sunday, April 19
Shadow

யார் தடுத்தாலும் ஒவியா தான் என் மருமகள் யார் சொன்னது??

ஒவியா தன் அகத்தை தமிழக மக்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி முலம் தமிழக மக்களிடத்தில் உடைத்து காட்டி அவர்கள் இடத்தில் பேர்ராதரவு பெற்றுள்ளார்

அந்த வகையில் ஆரவ் அம்மாவையும் கரக்ட் பண்ணிவிட்டார் என்று தான் செல்ல வேண்டும் எந்த ஒரு அம்மாவுக்கும் தன் மகனுக்கு ஒரு நல்ல பெண் மனைவியாக வேண்டும் என்பதே அவா

அப்படி இருக்கையில் இன்றைய தேதியில் ஓவியாவை விட யார் நல்ல பெண்ணாக இருக்க போகிறார் அதனால் ஒவியாவுக்கு ஒகே சொல்லிவிட்டார் அதோடு மட்டுமில்லாமல் ஆரவ்வுக்கு ஒகே என்றால் ஓவியாவே என் வீட்டு மருமகள் என்றார்

Leave a Reply