Saturday, April 18
Shadow

இதுவரை பார்க்காத விஐய்யின் அந்த பக்கத்தை எனது அடுத்த படத்தில் பார்பீர்கள் முருகதாஸ் ஓப்பன் டாக்!!!

தளபதியன் மெர்சல் பட இசைவெளியிட்டு விழா இன்று மிக சிறப்பான முறையில் நடக்க பல்வேறு ஆயத்த பணிகள் மும்பரமாக நடந்து கொண்டு இருக்கு இந்நிலையில் தளபதியின் அடுத்த படம் குறித்து முருகதாஸ் ஓப்பன் டாக் கொடுத்துள்ளார்

எனது அடுத்த படத்தில் விஐய்யின் இன்னொறு முகத்தை இதுவரை யாரும் பாராத முகத்தை காமிக்க உள்ளேன் மேலும் இந்த படம் அசாதாரண கதையம்சம் கொண்ட படம் இவ்வாறு முருகதாஸ் குறிப்பிட்டார்

Leave a Reply