Friday, December 6
Shadow

Tag: _#bairavaa #vijay #keerthisuresh #bharathan

விஐய் ஏமாந்தது உண்மை தான் போலிஸ் வாக்குமூலம் பரபரப்பு?

விஐய் ஏமாந்தது உண்மை தான் போலிஸ் வாக்குமூலம் பரபரப்பு?

Latest News
சமீபத்தில் தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்ட மோசடி மன்னன்நா கராஜன். இவரால் தமிழ் சினிமா பிரபலங்கள் பணத்தை பரிகொடுத்தவர்கள் ஏராளம்.நாகராஜன் ஆளுநர் ரோசையாவிடம் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை காட்டி, நான் ரோசையா வின் பேரன் என்று கூறி திரையுலகில் பல பிரபலங்களை ஏமாற்றி உள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தலைவா படம் வெளியாக நான் உதவி செய்கிறேன் என்று கூறி விஜய்யிடம் 50 லட்சம் ரூபாய் ஏமாற்றி விட்டார். இந்த உண்மை போலிஸ் விசாரணையின் போது நாகராஜன் கூறினார்.இந்த செய்தி வெளியாகி தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
அஜித் விஐய் பற்றி அப்படி சென்னாரா? ஏன்?

அஜித் விஐய் பற்றி அப்படி சென்னாரா? ஏன்?

Latest News
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் கார்த்தி.இவர் நடிப்பில் நவம்பர் 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் நேற்று டிவிட்டரில் ரசிகர்களிடையே உரையாடினார். அப்போது தளபதி விஜய் மற்றும் தல அஜித்குமார் பற்றி கூறுங்கள் என்று ரசிகர்கள் கேட்ட போது அஜித்குமார் அவர்கள் ஒரு ஜென்டில்மேன் , அனைவரையும் மதிப்பார் மற்றும் அவரை பார்த்ததுமே எனக்கு பிடித்தது. தளபதி விஜய் அவர்களை லொயோலா கல்லூரிலேயே அவரை பார்த்திருக்கிறேன்.அமைதியானவர், தன்னம்பிக்கை உடையவர்....
விஐய்யை வைத்து மாஸ்டர் பிளான்! பிரபல தயாரிப்பாளர்? என்ன ஆகுமோ?

விஐய்யை வைத்து மாஸ்டர் பிளான்! பிரபல தயாரிப்பாளர்? என்ன ஆகுமோ?

Latest News
இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளி அன்று வெளிவந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல். இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகுமா ஆகாத என்ற குழப்பத்தில் இருந்தனர். படம் வெளியாவதற்கு முன்பே மெர்சல் என்ற தலைப்பில் பிரச்சினை மற்றும் படம் வெளியான பிறகு GST வசனங்களை நீக்கவேண்டும் என்று பிரச்சினை.இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது 250 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.வரும் டிசம்பர் 1 ஆம் தேதி மெர்சல் திரைப்படம் 50 வது நாள் தொட உள்ளது. ஒரு பேட்டியில் மெர்சல் 100 நாளில் தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு காத்திருக்கிறது என்று கூறினார். இதனால் தளபதி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
அடேங்கப்பா 8 தேசிய விருது வாங்கியவருடன் கூட்டணி! தளபதி 62 சூப்பர் அப்டேட்?

அடேங்கப்பா 8 தேசிய விருது வாங்கியவருடன் கூட்டணி! தளபதி 62 சூப்பர் அப்டேட்?

Latest News
தளபதி விஜய் மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்திற்கு தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் ஆஸ்தான எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத் கமிட் ஆகியுள்ளார். இவர் இதுவரை 8 தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது....
விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய கருத்து ? யாரால்?

விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய கருத்து ? யாரால்?

Latest News
தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் அவர்கள் முண்ணனி நடிகர் ஆவார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை மக்களிடையே பெற்றது. மெர்சல் திரைப்படத்தில் உள்ள GST வசனங்களை நீக்கமாறு பாரதீய ஜனதா கட்சியின் H.ராஜா மற்றும் தமிழிசை கூறி மெர்சல் திரைப்படத்தை எதிர்த்தனர். தற்போது H.ராஜா அவர்கள் அவரது டிவிட்டர் பக்கத்தில் விஜய்யின் தந்தை பேசும் வீடியோ ஒன்றை பதிவு செய்து இந்துக்கள் இனியும் ஏமாறக்கூடாது, இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்று பதிவு செய்துள்ளார். இது தளபதி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது....
தல 58 படத்தின் முக்கிய தகவல் இதோ?

தல 58 படத்தின் முக்கிய தகவல் இதோ?

Latest News
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித்குமார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விவேகம்.இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு அஜித்குமார் இயக்குனர் சிவாவும் இயக்கத்தில் தல58 படத்தில் நடிக்க போகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா நீண்ட இடைவெளிக்கு பின்னர் அஜித்குமாரின் படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த திரைப்படம் 2018 தீபாவளி திருநாள் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
அஜித்திற்கு அடுத்து விஐய் இல்லை இவர்தான்! பரபரப்பு தகவல்?

அஜித்திற்கு அடுத்து விஐய் இல்லை இவர்தான்! பரபரப்பு தகவல்?

Latest News
தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்ட முக்கியமான நடிகர்கள் இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித்குமார். இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் ரசிகர் மன்றம் மூலமாக பல உதவிகளை செய்துவருகின்றனர்.நடிகர் விஜயும் ரகசியமாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுபோல நடிகர் அஜித்குமார் சில வருடங்களுக்கு முன் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார்.இதற்கு பிறகும் இவரும் இவரது ரசிகர்களும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். நடிகர் அஜித்குமார் யாருக்கும் தெரியாமல் இவரிடம் பணிபுரியும் வேலையாட்களுக்கு வீடுகள் கட்டித் தந்துள்ளார்.தற்போது அஜித்குமாருக்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவிகள் பெரிதும் ஊடகம் வழியாக பேசப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி நீட் தேர்வு காரணமாக உயிரிழிந்த அனிதாவின் நினைவாக 50 லட்சம் ரூபாய் கல்விக்காக கொடுத்து உள்ளார். இதற்கு முன் நாடக கலைஞர்கள் சங்கத்திற்கு தங...
தன் அப்பாவை வைத்து மறைமுகமாக தளபதி செய்த வேலை?

தன் அப்பாவை வைத்து மறைமுகமாக தளபதி செய்த வேலை?

Latest News
இளைய தளபதிக்கு பதில் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த மிகப்பெரிய உதவி !! தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டவர் இளைய தளபதி விஜய்.இவர் படங்கள் வெளியானால் திருவிழாவை போல் இவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.இவருக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி கேரளாவிலும் பெரும்திரளானோர் ரசிகர்களாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் ஸ்ரீ நாத் என்பவர் விபத்தில் இறந்து விட்டார். இவரது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதால் இவர் குடும்பத்திற்கு உதவி தேவைப்படுவதை அறிந்த நடிகர் விஜய் அவரது தந்தை எஸ்.ஏ.சி அவர்களின் மூலம் ஸ்ரீ நாத் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்துள்ளார்....
இளைய தளபதி ரசிகர்களுக்கு நவம்பர் 19 ஆம் தேதி காத்திருக்கும் ஸ்பெஷல் ட்ரீட்!

இளைய தளபதி ரசிகர்களுக்கு நவம்பர் 19 ஆம் தேதி காத்திருக்கும் ஸ்பெஷல் ட்ரீட்!

Latest News
தீபாவளி திருநாள் அன்று வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல். இத்திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் கதாநாயகனாகவும் கதாநாயகிகளாக நித்யா மேனன் காஜல் அகர்வால் சமந்தா மற்றும் வைகைப்புயல் வடிவேலு ,கோவை சரளா ,எஸ்.ஜே.சூர்யாஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அட்லி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.பல வசூல் சாதனைகளை படைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.சமீபத்தில் யூ டியூபில் ஆளப்போறான் தமிழன் பாடல் வரி வீடியோ 30 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. இதை கொண்டாடும் விதமாக ஆளப்போறான் தமிழன் பாடலின் 1 நிமிடம் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.தற்போது நவம்பர் 19 ஆம் தேதி ஜு தமிழ் தொலைகாட்சியில் அனைத்து பாடல் வீடியோக்களும் ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளனர்....
இதிலும் விஐய்யிடம் தோல்வியுற்றார் தல அஜித் ஏன்?

இதிலும் விஐய்யிடம் தோல்வியுற்றார் தல அஜித் ஏன்?

Latest News
தீபாவளி திருநாள் அன்று வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல்.இளையதளபதி விஜய் கதாநாயகனாகவும் கதாநாயகிகளாக நித்யா மேனன் காஜல் அகர்வால் சமந்தா மற்றும் வைகைப்புயல் வடிவேலு கோவை சரளா ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மெர்சல் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான அதிரிந்தி திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி வெளியானது. மெர்சல் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விவேகம் திரைப்படம் ஆந்திராவில் வெளியாகி முதல் நாள் வசூலாக அதிகபட்சமாக 96 லட்சம் வசூல் செய்தது.தற்போது அதிரிந்தி திரைப்படம் முதல் நாள் வசூலாக அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது....