
ஓவியா போனதற்கு பின் பிக்பாஸ் அவ்வளவு தான் என மூட்டை கட்டிய பல பேர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பிக்பாஸ் பக்கம் திரும்புகின்றனர் அதற்கான காரணம் பிக்பாஸ்ஸில் சமீபத்தில் நடந்து கொண்டு இருக்கும் பல அதிரடி ட்விஸ்ட்டுகள் தான்
அந்த வகையில் சுஜாவை நேற்று நீங்கள் பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேற்ற படுகிறீர்கள் என பிக்பாஸ் அறிவிக்க அவரும் ஆணைப்படி வெளியேற அதனை தொடர்ந்து அவருக்கு பிக்பாஸ் ஒரு ஆர்டர் போடுகிறார்
நீங்கள் உண்மையில் வெளியேற்ற படவில்லை உங்களை ஒரு தனி அறையில் வைத்திருப்போம் நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு நடப்பதை இந்த வீட்டில் இருந்து பார்க்கலாம் பிறகு சில நாட்கள் கழித்து வீட்டிற்குள் செல்லலாம் என கமல் கூறினார்
இதனை தொடர்ந்து சுஜாவுக்கு ஒரு பெரிய ஷாக் காத்து இருந்தது ஆம் பிக்பாஸ் குழு நினைத்த மாதிரியே ஆரவ், சுஜா குறித்து மிகவும் மோசமாக பேசி வருகின்றார் இதையெல்லாம் சுஜா தனி அறை ஒன்றில் அமர்ந்து பார்த்து வருகின்றார்.

ஆகா மறுபடி உள்ளே சென்றவுடன் கச்சேரி இருக்கு???????
