Saturday, April 18
Shadow

அனிதா வீட்டிற்கு சென்ற விஐயை நக்கல் கமெண்ட் அடித்த பிரபல இயக்குனர்???

நடிகர் விஐய் நீட் தேர்வுக்கு எதிராக போரடி தோல்வியுற்று இறந்த போன அனிதா வீட்டிற்கு ஆறுதல் கூற போய்யிருந்தார்

அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியது இது குறித்து பலரும் பல கருத்து தெரிவித்தனர் இயக்குனர் சேரன் அவர்களும் இது குறித்து ஒரு கருத்தை பதிவுட்டார்

அவர் கூறியதாவது விஐய் போனது நல்ல விசயமே இதற்காக வரை பாரட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றார்

Leave a Reply