Sunday, April 26
Shadow

விவேகம் படத்தை பற்றி உண்மையான கருத்தை சொன்ன ஏ.ஆர். முருகதாஸ்

விவேகம் என்றாலே ஊடகங்களின் உச்ச வெறுப்பு இந்த படத்தை பற்றி எவ்வளவு மோசமான விமர்சனம் கொடுக்கமுடியுமோ அப்படி கொடுத்து விட்டார்கள் இந்த படத்தை பற்றி சமீபத்தில் அஜித்தால் அறிமுகப்பட்ட விஜய்யின் ராசியான இயக்குனர் என்றால் அது ஏ. ஆர். முருகதாஸ் ஒரு ஆங்கில பத்திரிக்கை பேட்டியில் சொன்ன சில விஷயங்களை நாம் இப்போது பார்க்கலாம்

அஜித் உழைப்பின் உச்சகட்டம் என்று தான் சொல்லணும் இந்த படம் பல இடங்களில் அஜித் என்னை பிரமிக்கவைதுள்ளர் இப்படி ஒரு சண்டைகாட்சிகள் இவரால் athavathu இவரின் உடல்நிலை இருக்கும் நிலையில் செய்துள்ளார் என்றால் அது மிக பெரிய சாதனை என்று தோன்றுகிறது. அதே போல இயக்குனர் சிவா இந்த படத்துக்கு மிகவும் மெனகெடல் திரையில் தெரிகிறது அஜித்தை வைத்து சிவாவால் மட்டும் தான் இப்படி ஒரு படம் கொடுக்க முடியும் காரணம் அவர்களின் புரிதல் தான்

இந்த அடத்தை ஏன் இப்படி விமர்சனம் செய்தார்கள் என்ற கேள்விக்குறியும் மனதில் உண்டு எல்லோரிடமும் அன்பாக பழக கூடியவர் மனதில் பட்டதை அப்படியே தைரியமாக பெசகூடியவரை ஏன் இப்படி விமர்சனம் செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை அதோடு ஒரு படத்தை விமர்சிக்கும்போது அந்த படத்தின் நிறை மற்றும் குறைகளை சொல்லவேண்டும் அதை விட்டு அவரை பற்றி தவறாக ஏன் பேசவேண்டும் என்று கேள்வி எழுப்பினார் .

Leave a Reply