Saturday, April 18
Shadow

விஜய்யின் மெர்சல் டிசர் கசிந்தது விஜய்யின் அறிமுக காட்சியுடன் வீடியோ

உலகமே எதிபார்த்து கொண்டு இருக்கும் விஜய் மெர்சல் டீசர் நாளை வெளியாக உள்ள இருக்கும் நேரத்தில் நேற்று சமுக வலைதளங்களில் மெர்சல் டீசர்ரின் ஒரு பகுதியை எப்படியோ கசியவிட்டுள்ளனர். ஆனால் இந்துவே மிக பிரமாண்டமாக இருக்கிறது இதில் விஜய்யின் அறிமுக காட்சியும் உள்ளது அதே போல ஆலபோகிறான் பாடல் காட்சியும் ஒரு சில காட்சிகள் உள்ளது

Leave a Reply