Saturday, April 18
Shadow

Tag: #mersal #teaser #vijay #fans

பறிபோனது மெர்சல் தலைப்பு பதட்டதில் விஜய் பட குழுவினர் ???

பறிபோனது மெர்சல் தலைப்பு பதட்டதில் விஜய் பட குழுவினர் ???

Latest News
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள மெர்சல் படம் படத்தின் தலைப்பே தாறுமாறாக உள்ளது என பலரும் தெரிவித்த நிலையில் அதற்கு ஒரு பெரும் ஆபத்து வந்துவிட்டது மெர்சல் படத்தின் தலைப்பு எனக்கே சொந்தம் என ஒருவர் நீதிமன்றத்திற்கு போய் உள்ளார்.இவர் 2014 ஆம் ஆண்டு மெர்சலாயிட்டேன் என்ற டைட்டிலை ரிஜிஸ்டர் செய்துள்ளாராம். இதில் என்ன பரிதாபம் என்றால் அவர் பக்கமே நியாயம் உள்ளதாக தெரிகிறது ஆகா அட்லி அதிர்ச்சியில் உள்ளார்...
அப்படி என்ன இருக்கு மெர்சல் டீசரில் பிரபலங்கள் ஓப்பன் டாக்???

அப்படி என்ன இருக்கு மெர்சல் டீசரில் பிரபலங்கள் ஓப்பன் டாக்???

Latest News
தளபதி நடிப்பில் நேற்று வெளிவந்துள்ள மெர்சல் டீசர் சும்மா மெர்சலாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் இது குறித்து திரைநட்சத்திரங்கள் என்ன சொல்கிறார்கள் இதோ உங்களுக்காக நட்சத்திரங்களின் டிவிட்டர் கருத்து இதோ..,
மெர்சல் டிசரை இவ்வாரு அசிங்கப்படுத்திய அஜித் ரசிகர்கள் சோகத்தில் மெர்சல் டீம்???

மெர்சல் டிசரை இவ்வாரு அசிங்கப்படுத்திய அஜித் ரசிகர்கள் சோகத்தில் மெர்சல் டீம்???

Latest News
மெர்சல் படத்தின் டிசர் நேற்று மாலை ஆறுமணிக்கை வெளியிடப்பட்டது அந்த நொடி முதல் இணையதளத்தில் ஒரே மெர்சல் டாக் தான் இதனால் கோவம் அடைந்த அஜித் ரசிகர்கள் மெர்சல் டீசருக்கு ஒரு பெரும் கலங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர் ஆம் இதுவரை வெளிவந்துள்ள டீசரியில் மெர்சல் டிசரே அதிக டிஸ்லைக் வாங்கி உள்ளதாம் வெளியான இரண்டு மணிநேரத்தில் விவேகத்தை முந்தினாலும் இது ஒரு கரும்புள்ளி தான்...
விஜய்யின் மெர்சல் டிசர் கசிந்தது விஜய்யின் அறிமுக காட்சியுடன் வீடியோ

விஜய்யின் மெர்சல் டிசர் கசிந்தது விஜய்யின் அறிமுக காட்சியுடன் வீடியோ

Latest News
உலகமே எதிபார்த்து கொண்டு இருக்கும் விஜய் மெர்சல் டீசர் நாளை வெளியாக உள்ள இருக்கும் நேரத்தில் நேற்று சமுக வலைதளங்களில் மெர்சல் டீசர்ரின் ஒரு பகுதியை எப்படியோ கசியவிட்டுள்ளனர். ஆனால் இந்துவே மிக பிரமாண்டமாக இருக்கிறது இதில் விஜய்யின் அறிமுக காட்சியும் உள்ளது அதே போல ஆலபோகிறான் பாடல் காட்சியும் ஒரு சில காட்சிகள் உள்ளது...
மெர்சல் டீசரை விஜய் ரசிகர்கள் எப்படி வரவேற்க போகிறார்கள் தெரியுமா?

மெர்சல் டீசரை விஜய் ரசிகர்கள் எப்படி வரவேற்க போகிறார்கள் தெரியுமா?

Latest News
மெர்சல் இன்று ரசிகர்களை மெர்சல் பண்ணுது என்று தான் சொல்லணும் காரணம் எப்ப வெளியாகும் இதுவரை மற்ற படங்கள் செய்த எல்லா சாதனைகளையும் முறியடிக்க வென்றும் என்று திட்டம் போட்டு வரும் விஜய் ரசிகர்கள் தங்களின் மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா? இளையதளபதி விஜய்யின் மெர்சல் டீஸர் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கிறது. ரசிகர்களின் நீண்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையில் மெர்சல் டீஸர் பற்றிய விவரத்தை படக்குழு அறிவித்துள்ளனர். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் டீஸர் வந்ததும் இதுபோன்ற சாதனைகளை செய்ய வேண்டும் பெரிய மாஸ்டர் பிளான் போட்டு வருகின்றனர். 100K Likes In 10 Mins 200K Likes In 30 Mins 500K Likes In 24 Hrs 5M Views In 10 Hours 10M Views In 24 Hours இதுபோன்ற லைக்ஸ்களை குவிக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் படு யோசனைகளில் இறங்கியுள்ளனர்....
மெர்சல் வசூலை தடுக்க பெரிய நடிகர் மிக பெரிய பட்ஜெட்டுடன் வருவதாக தகவல்????

மெர்சல் வசூலை தடுக்க பெரிய நடிகர் மிக பெரிய பட்ஜெட்டுடன் வருவதாக தகவல்????

Latest News
தளபதி நடிப்பில் மெர்சலாக உருவாகி உள்ள அட்லி படம் வருகிற தீபாவளிக்கு திரையை அடைகிறது படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது தளபதி ரசிகர்கள் ஒரு புறம் கடந்த வாரம் வெளியான விவேகம் படம் மிக பெரிய வசூலை வாரிக்கொண்டதை கண்டு மெர்சல் படமும் அவ்வாறு பெரும் வசூல் மழை ஈட்டும் என எதிர்பார்க்கும் தருவாயில் அதை முறியடிக்க ஒரு படம் வெளியாக இருப்பதாக தெரிகிறது ஆம் கார்த்தி நடிப்பில் சதுரங்க வேட்டை இயக்குனர் இயக்கும் படம் தீரன் அத்யாயம் ஒன்று மிக பெரிய செலவில் மிகச்சிறப்பாக உருவாகியுள்ள இந்த படத்தை தீபாவளிக்கு களத்தில் இறக்கி விட திட்டமாம் அவ்வாறு படம் வந்தால் நிச்சயம் வசூல் பாதிக்கும் என சினிமா ஆய்வாளர்கள் கூறுகின்றனர்...
மெர்சல் டிசர் வெளியாகும் தேதி உறுதியானது

மெர்சல் டிசர் வெளியாகும் தேதி உறுதியானது

Top Highlights
விஜய் அட்லி கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் என்றால் அது மெர்சல் இந்த படம் ஆரம்ப முதல் நாளில் இருந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது தென் இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ட்விட்டர் பகுதியில் எம்மொஜி கொடுத்தா முதல் படம் என்றால் அது மெர்சல் தான் இதையே நம்ம விஜய் ரசிகர்கள் மிக மெர்சலாக கொண்டாடி வருகின்றனர் அதோடு படத்தின் பாடல்கள் மேலும் ஒரு மெர்சல் பண்ணிவிட்டது அடுத்து அடுத்து விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் நேற்று முதல் பாடல் வரிகள் கொண்ட வீடியோ வெளியாகி இணையதளங்களை மெர்சல் பண்ண விஜய் ரசிகர்களுக்கு அடுத்த மெர்சல் சந்தோசம் என்னவென்றால் மெர்சல் டீசர் வேல்யாகும் தேதி உறுதியானது அரும் 3.9.2017 தேதி மெர்சல் டீசர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிட்டார்கள் விசர் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி...