Saturday, April 25
Shadow

இயக்குனர் முருகதாஸ் படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய்

இயக்குனர் முருகதாஸ் விஜய் கூட்டணி என்றால் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் காரணம் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த இரட்டை வெற்றி தான் முக்கிய காரணம் என்று சொல்லணும்
சமீபத்தில் ஒரு இவரின் ஸ்பைடர் படம் மிக பெரிய வெற்றி பெற்று உலகெங்கும் வசூலில் சாதனை படைத்து வருகிறது இந்த படத்தில் இவரின் நாயகன் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு சில நாட்களுக்கு முன் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து இயக்குவீர்களா என்று ஒரு கேள்வி எழும்பியது அதில் சற்றும் யோசிக்காமல் செய்வேன் என்று கூறினார் இயக்குனர் முருகதாஸ்அந்த கேள்வியை மீண்டும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கேட்டபோதும் பண்ணுவேன் விரைவில் ஆயத்தம் நடக்கபோகிறது என்று கூறினார்.


இயக்குனர் முருகதாஸ்க்கு மூன்று ஜோடிகளை வைத்து இயக்க கேள்வி எழுப்பப்பட்டது அதில் விஜய் மற்றும் மகேஷ் பாபு அஜித் மற்றும் மகேஷ் பாபு அஜித் மற்றும் விஜய் இவர்களை இயக்கம் செய்வீர்களா என்று கேள்வி எழுப்பியதில் சற்றும் யோசிக்காமல் விஜய் மற்றும் மகேஷ் பாபு இவர்களை படம் இயக்கவேன் என்றும் அதில் தமிழுக்கு விஜய் ஹீரோ மகேஷ் பாபு வில்லன் என்றும் தெலுங்குக்கு விஜய் வில்லன் என்றும் கூறினார் அதோடு இந்த கூட்டணிக்கும் தெலுங்கில் வில்லனாக நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார் இளையதளபதி என்று கூறினார்.

இதோடு இயக்குனர் முருகதாஸ்க்கு ஒரு கண்டிஷனும் போட்டுள்ளார் அதாவது இந்த படத்தில் மகேஷ் பாபு நடித்தல் தான் நடிப்பேன் வேறு எந்த ஹீரோவுடனும் நடிக்க மாட்டேன் என்றும் கூறினார் என்று இயக்குனர் முருகதாஸ் கூறினார்.

Leave a Reply