
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிகிழமை ஒருவகையாக முடிந்தது இதில் யார் வெற்றி பெறுவார் என்ற ஆவல் அனைவரிடமும் இருந்தது எல்லோரும் இந்த நிகழ்ச்சியில் சினேகன் இல்லை கணேஷ் வெங்கட் தான் வெற்றி பெறுவார்கள் என்று நினைத்து இருந்தனர். ஆனால் ஆரவ் வெற்றி என்றதும் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை அவர்கள் யார் என்று சொன்னால் ஓவியா ரசிகர்கள் என்று தான் சொல்லணும்

பிக் பாஸ் வீட்டில் நடந்த ஓவியா ஆரவ் காதல் தான் காரணம் ஓவியாவை ஏமாற்றிய ஆரவ்வை யாருக்கும் அதாவது ஓவியா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை இதனால் ஓவியா ரசிகர்கள் ஆரவ் ஜெயிக்ககூடாது என்று வேண்டினார்கள்.ஆனால் ஒரு ரசிகர் மிகவும் தொலைக்காட்சி முன் மிகவும் வெறித்தனாமாக ஆரவ் வெற்றி என்றதும் அவர் கோவத்தில் தன டிவி மற்றும் விலைஉயர்ந்த லேப் டாப் போன்றவைகளை வெறித்தனாமாக போட்டு உடைத்தார் அதோடு கமல்ஹாசனை வறுத்து எடுத்தார் உங்களை நம்பி தானே டிவி பார்த்தோம் நீங்கள் இப்படி ஏமாற்றி விட்டார் என்று மேலும் கோவம் அடைந்தார் இந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைராலாக பரவி வருகிறது
Please watch this guy's reaction to Arav winning ?? A true Snehan fan ? #biggbosstamil pic.twitter.com/krsZ7sCDAB
— Oviya Army UK (@OviyaArmyUK) October 1, 2017
