Saturday, April 18
Shadow

இதுவரை வெளிவராத தகவல்? மெர்சல் பாடலில் ரசிகர்களுக்காக மறைத்து வைத்த விஷயம் இதோ?

தளபதி நடிப்பில் நாளை தீபாவளியை முன்னிட்டு மெர்சல் படம் வெளிவர உள்ளது இதன் பொருட்டு விஜய் இரசிகர்கள் மெர்சலை மிக பிரம்மாண்டமாக வரவேற்க பல திட்டங்களை வகுத்து வருகின்றனர்

விண்ணை முட்டும் பேனர், சாலையை மறுக்கும் போஸ்டர்கள் தட்டிகள் பட்டாசுகள், கொடிகள் வான வேடிக்கைகள் என நாளை மெர்சல் வெளியாகும் திரையரங்கம் திருவிழா கோலம் பூண்டுள்ளது

இப்படி இருக்கையில் தளபதி இரசிகர்களை வாழ்த்தி, அவர்களை பெருமை படுத்தும் விதமாக பாடலை பாடல் ஆசிரியர் விவேக் எழுதயுள்ளார்

இதோ உங்களுக்காக அந்த பாடல்….,

Leave a Reply