Saturday, April 18
Shadow

Tag: #ajith #atlee #mersal #ijay #vijayfans #ajithfans

சாதனை நாயகன் தளபதி விஜயின் ஆள போறான் தமிழன் பாடல் மெர்சல் பண்ணிய சாதனை

சாதனை நாயகன் தளபதி விஜயின் ஆள போறான் தமிழன் பாடல் மெர்சல் பண்ணிய சாதனை

Latest News, Top Highlights
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஹிட் அடித்தது. இந்தப் படம் வெளியான ஒரு சில நாட்களில் படத்தில் இடம் பெற்றிருந்த ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட எதிர்ப்பு படத்திற்கு கூடுதல் விளம்பரமாய் மாறிப்போனது. இதனால் படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை குவித்தது. இதன்படி படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது வசூலில் சாதனை படைத்ததோடு மட்டுமின்றி, தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வு செய்து திரையிடப்பட்டது. மேலும் பிரிட்டனின் 4-வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் விருதையும் தட்டிச் சென்றது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் மொத்தமாக 350...
மெர்சல் படம் பெரும் நஷ்டம் பிரபல தயாரிப்பாளர்? ஆதாரம்?

மெர்சல் படம் பெரும் நஷ்டம் பிரபல தயாரிப்பாளர்? ஆதாரம்?

Latest News
இளையதளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்து தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல். இந்த படம் வெளியான நாள் முதல் பல வசூல் சாதனைகளை படைத்துள்ளது.தற்போது மெர்சல் திரைப்படம் 250 கோடி வசூல் செய்த படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த செய்தியை அறிந்து தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பவர் மெர்சல் திரைப்படம் 30 கோடி முதல் 40 நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார்.இந்த தளபதி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
வெளியான 10 நாளில் அதிக வசூல் செய்த படங்கள் மெர்சல் எத்தனையாவது இடம் தெரியுமா?

வெளியான 10 நாளில் அதிக வசூல் செய்த படங்கள் மெர்சல் எத்தனையாவது இடம் தெரியுமா?

Latest News
தமிழ் திரையுலகில் முன்பெல்லாம் படம் தியேட்டர்களில் எத்தனை நாட்கள் வெற்றிகரமாக ஓடியது என்பதை தான் ரசிகர்கள் பெருமை பேசுவார்கள் ஆனால் தற்போது எவ்வுளவு வசூல் செய்தது என்பதைதான் பேசிவருகிறார்கள்.அதிலும் முதல் நாள் வசூல் தான் முக்கியம். இந்நிலையில் தற்போது முதல் நாள் அதிக வசூல் செய்த படங்களில் இளைய தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மெர்சல் நான்காவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணாவின் நடிப்பில் வெளிவந்த பிரம்மாண்டமான திரைப்படம் பாகுபலி இரண்டாம் பாகம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படம் உள்ளது.மூன்றாவது இடத்தில் பாகுபலி முதல் பாகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
மெர்சல் பட இயக்குனரின் சாயம் வெலக்கப்பட்டது பரபரப்பு தகவல்?

மெர்சல் பட இயக்குனரின் சாயம் வெலக்கப்பட்டது பரபரப்பு தகவல்?

Latest News
தளபதி நடிப்பில் தீபாவளிக்கு கரை கண்ட மெர்சலின் போராட்டம் அனைவரும் அறிந்ததே தடை அதை உடை புது சரித்திரம் படை என்ற பாடலுக்கு ஏற்ற காட்சிகளை கொண்டு இருந்தது மெர்சல் ரிலிஸ் முதல் நாள் படம் பார்த்து தளபதி ரசிகர்கள். படம் ஆகா ஓகோ என்று பில்டப் கொடுக்க பொதுமக்கள் இடத்தில் மெர்சல் தீ பற்றி கொண்டது ஆனால் திரையரங்கம் சென்ற பொதுமக்களை மெர்சல் தீ ஒன்றும் சுட்ட பாடுயில்லை என்பது நிதர்சனம் ஆனால் அதில் ஒரு சுட்ட கதை அனைவருக்கும் தோல் உறிக்கப்பட்டது விஐய்யின் இன்ட்ரோ சீன் மிசன் இம்பாசிபுல் விமான நிலைய அறுவைசிகிச்சை காட்சி குட் டாக்டர் படத்தின் காப்பி காட்சி இது போன்று பல படங்களின் காட்சி கோப்பே மெர்சல் என்பதை இணையதளத்தில் பலரும் ஆதார பூர்வமாக நிறுபித்து வருகின்றனர் இது போல மொத்தம் ஆறு காட்சிகள் பாருங்க கிழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது...
மெர்சல் திரைவிமர்சனம் ரசிகர் பார்வையில்

மெர்சல் திரைவிமர்சனம் ரசிகர் பார்வையில்

Latest News
பொதுவாக சினிமாபிளஸ் நேயர்களுக்கு உட்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு ரசிகர் பார்வையில் விமர்சனம் தருவது வழக்கம் அந்த வகையில் இன்று தீபாவளியை திருவிழாவாக்கா மெர்சல் அரசன் திரையை அடைந்து விட்டான்
இதுவரை வெளிவராத தகவல்? மெர்சல் பாடலில் ரசிகர்களுக்காக மறைத்து வைத்த விஷயம் இதோ?

இதுவரை வெளிவராத தகவல்? மெர்சல் பாடலில் ரசிகர்களுக்காக மறைத்து வைத்த விஷயம் இதோ?

Latest News
தளபதி நடிப்பில் நாளை தீபாவளியை முன்னிட்டு மெர்சல் படம் வெளிவர உள்ளது இதன் பொருட்டு விஜய் இரசிகர்கள் மெர்சலை மிக பிரம்மாண்டமாக வரவேற்க பல திட்டங்களை வகுத்து வருகின்றனர் விண்ணை முட்டும் பேனர், சாலையை மறுக்கும் போஸ்டர்கள் தட்டிகள் பட்டாசுகள், கொடிகள் வான வேடிக்கைகள் என நாளை மெர்சல் வெளியாகும் திரையரங்கம் திருவிழா கோலம் பூண்டுள்ளது இப்படி இருக்கையில் தளபதி இரசிகர்களை வாழ்த்தி, அவர்களை பெருமை படுத்தும் விதமாக பாடலை பாடல் ஆசிரியர் விவேக் எழுதயுள்ளார் இதோ உங்களுக்காக அந்த பாடல்....,...
அஜித் ரசிகர்களுக்கு சவால் விடும் மெர்சல் இயக்குனர் அட்லி

அஜித் ரசிகர்களுக்கு சவால் விடும் மெர்சல் இயக்குனர் அட்லி

Latest News
ராஜா ராணி, தெறி மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இளம் இயக்குநர் அட்லி. அடுத்து விஜய்யின் மெர்சல் படத்தை இயக்கி வருகிறார். வருகிற தீபாவளி வெளியீடாக இந்தப்படம் ரிலீசாக உள்ளதால் விஜய் ரசிகர்கள் படம் எப்படியிருக்கும் என்கிற ஆவலோடு காத்திருக்கிறார்கள். இதற்கிடையே தொடர்ந்து விஜய் படங்களையே இயக்கி வரும் அட்லி மீது கோபப்பட்ட அஜித் ரசிகர்கள் உங்கள் இயக்கத்தில் வருகின்ற படங்கள் எல்லாமே அப்பட்டமான காப்பி என்று சமூக வலைத்தளங்களில் குற்றம் சொல்லி வருகிறார்கள். வழக்கமாக ஆங்கிலம், கொரியா, சைனீஸ் உள்ளிட்ட மாற்று மொழிப் படங்களைத் தான் இயக்குநர்களில் சுடுவார்கள். ஆனால் அட்லியோ ராஜா ராணி மௌனராகம் படத்தின் காப்பி, தெறி சத்ரியன் படத்தின் காப்பி என்று ஏற்கனவே ரிலீசான தமிழ்ப்படங்களையே காப்பியடிக்கிறார் என்பது தான் அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது. ஆரம்பத்தில் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்த...