Saturday, April 18
Shadow

Tag: #aram #nayanthara #vijay #mersal #atlee

மெர்சல் பட இயக்குனரின் சாயம் வெலக்கப்பட்டது பரபரப்பு தகவல்?

மெர்சல் பட இயக்குனரின் சாயம் வெலக்கப்பட்டது பரபரப்பு தகவல்?

Latest News
தளபதி நடிப்பில் தீபாவளிக்கு கரை கண்ட மெர்சலின் போராட்டம் அனைவரும் அறிந்ததே தடை அதை உடை புது சரித்திரம் படை என்ற பாடலுக்கு ஏற்ற காட்சிகளை கொண்டு இருந்தது மெர்சல் ரிலிஸ் முதல் நாள் படம் பார்த்து தளபதி ரசிகர்கள். படம் ஆகா ஓகோ என்று பில்டப் கொடுக்க பொதுமக்கள் இடத்தில் மெர்சல் தீ பற்றி கொண்டது ஆனால் திரையரங்கம் சென்ற பொதுமக்களை மெர்சல் தீ ஒன்றும் சுட்ட பாடுயில்லை என்பது நிதர்சனம் ஆனால் அதில் ஒரு சுட்ட கதை அனைவருக்கும் தோல் உறிக்கப்பட்டது விஐய்யின் இன்ட்ரோ சீன் மிசன் இம்பாசிபுல் விமான நிலைய அறுவைசிகிச்சை காட்சி குட் டாக்டர் படத்தின் காப்பி காட்சி இது போன்று பல படங்களின் காட்சி கோப்பே மெர்சல் என்பதை இணையதளத்தில் பலரும் ஆதார பூர்வமாக நிறுபித்து வருகின்றனர் இது போல மொத்தம் ஆறு காட்சிகள் பாருங்க கிழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது...
இதுவரை வெளிவராத தகவல்? மெர்சல் பாடலில் ரசிகர்களுக்காக மறைத்து வைத்த விஷயம் இதோ?

இதுவரை வெளிவராத தகவல்? மெர்சல் பாடலில் ரசிகர்களுக்காக மறைத்து வைத்த விஷயம் இதோ?

Latest News
தளபதி நடிப்பில் நாளை தீபாவளியை முன்னிட்டு மெர்சல் படம் வெளிவர உள்ளது இதன் பொருட்டு விஜய் இரசிகர்கள் மெர்சலை மிக பிரம்மாண்டமாக வரவேற்க பல திட்டங்களை வகுத்து வருகின்றனர் விண்ணை முட்டும் பேனர், சாலையை மறுக்கும் போஸ்டர்கள் தட்டிகள் பட்டாசுகள், கொடிகள் வான வேடிக்கைகள் என நாளை மெர்சல் வெளியாகும் திரையரங்கம் திருவிழா கோலம் பூண்டுள்ளது இப்படி இருக்கையில் தளபதி இரசிகர்களை வாழ்த்தி, அவர்களை பெருமை படுத்தும் விதமாக பாடலை பாடல் ஆசிரியர் விவேக் எழுதயுள்ளார் இதோ உங்களுக்காக அந்த பாடல்....,...
விஜய்யுடன் நேருக்கு நேர்  மோத துணிந்த நயன்தாரா

விஜய்யுடன் நேருக்கு நேர் மோத துணிந்த நயன்தாரா

Latest News
கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாராவின் `வேலைக்காரன்' படம் தள்ளிப்போனதை அடுத்து, கோபி நைனார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `அறம்' படம் அந்த இடத்தை நிரப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தணிக்கை குழுவின் முடிவு வர தாமதமானதால் படம் சரஸ்வதி பூஜைக்கு ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் தணிக்கை குழுவில் படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. கொட்டப்படி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இக்கதையையும், படத்தில் துணிவாகவும் திறம்படவும் அலசப்பட்டிருக்கும் சமுதாய பிரச்சனைகளையும் மனமார பாராட்டியுள்ளனர். இந்த பாராட்டு 'அறம்' பட குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் விரைவில் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது. ஜிப்ரானின் இசையில், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் 'அறம்' உருவாகியுள்ளது. படம் வருகிற தீபாவளிக்கு ர...