Saturday, April 18
Shadow

Tag: #atlee #mersal #ajith #ajithfans

தெறிக்க விட்ட விஜய் – மெர்சலான அஜித் ரசிகர்கள்!

தெறிக்க விட்ட விஜய் – மெர்சலான அஜித் ரசிகர்கள்!

Latest News
மெர்சல் படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள ஏகோபித்த வரவேற்பால் வசூலி விஜய் தெறிக்க விட, அஜித் ரசிகர்கள் மெர்சலாகி கிடக்கிறார்கள். சில அஜித் ரசிகர்கல் மெர்சல் படம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இருந்தாலும், படத்தை பார்க்கும் அனைவரும், சூப்பர்...என்று கூறுகின்றனர். அதற்கு ஏற்றவாறு, படம் ரிலீஸான முதல் நாளில், பாகுபலி சாதனையை முறியடித்த அஜித்தின் விவேகம் படத்தின் வசூல் சாதனையை ‘மெர்சல்’ முறியடித்துவிட்டது. விவேகம் படம் ரிலீஸான அன்று சென்னையில் ரூ. 1. 21 கோடி வசூலித்தது. விஜய்யின் மெர்சல் விவேகத்தை முந்தி ரூ. 1.48 கோடி வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் ரிலீஸான அன்று மற்றும் ப்ரீமியர் ஷோக்கள் மூலம் மெர்சல் படம் ரூ. 3.08 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்திலும் நல்ல வசூல் செய்துள்ளது மெர்சல். வார நாளில் ரிலீஸாகிய...
இதுவரை வெளிவராத தகவல்? மெர்சல் பாடலில் ரசிகர்களுக்காக மறைத்து வைத்த விஷயம் இதோ?

இதுவரை வெளிவராத தகவல்? மெர்சல் பாடலில் ரசிகர்களுக்காக மறைத்து வைத்த விஷயம் இதோ?

Latest News
தளபதி நடிப்பில் நாளை தீபாவளியை முன்னிட்டு மெர்சல் படம் வெளிவர உள்ளது இதன் பொருட்டு விஜய் இரசிகர்கள் மெர்சலை மிக பிரம்மாண்டமாக வரவேற்க பல திட்டங்களை வகுத்து வருகின்றனர் விண்ணை முட்டும் பேனர், சாலையை மறுக்கும் போஸ்டர்கள் தட்டிகள் பட்டாசுகள், கொடிகள் வான வேடிக்கைகள் என நாளை மெர்சல் வெளியாகும் திரையரங்கம் திருவிழா கோலம் பூண்டுள்ளது இப்படி இருக்கையில் தளபதி இரசிகர்களை வாழ்த்தி, அவர்களை பெருமை படுத்தும் விதமாக பாடலை பாடல் ஆசிரியர் விவேக் எழுதயுள்ளார் இதோ உங்களுக்காக அந்த பாடல்....,...
தம்பி விஐய் தயவு செய்து நல்லப்படங்களில் நடிக்க வேண்டும்- உலகப்புகழ் பெற்ற நடிகர் கருத்து???

தம்பி விஐய் தயவு செய்து நல்லப்படங்களில் நடிக்க வேண்டும்- உலகப்புகழ் பெற்ற நடிகர் கருத்து???

Latest News
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் விஐய் போன்ற பெருந்தலைகள் நடிக்கும் படங்கள் எல்லாம் தமிழகம் முழுவதும் பெறும் வரவேற்பை பெரும்!!! அத்தோடு அதிக அளவில் மக்களை சென்றடையும். அப்படி இருக்கையில்..., அந்த மாதிரி படங்கள் எல்லாம் தாங்கி வரும் சமூக கருத்துக்கள் மிக சொற்பமே...! தங்கள் மீது பாசம் கொண்ட ரசிகர்களை நல்வழிப்படுத்த சிறந்த சமூகத்திற்கு தேவையான ரசிகர்கள் நலனில் அக்கறை கொண்டு அதற்கு தகுந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படங்களை நடித்து வெளியிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் என உலக நாயகன் கமல் கேட்டு கொண்டார் நடிகர் அமீரட் கான் போன்று படங்களை எடுக்க வேண்டும் என விஐய்க்கு வேண்டுகோள் விடுத்தார்...
மெர்சல் தலைப்பு கிடைக்குமா கிடைக்காதா? விஜய் மேனேஜர் சொன்னது இது தான்???

மெர்சல் தலைப்பு கிடைக்குமா கிடைக்காதா? விஜய் மேனேஜர் சொன்னது இது தான்???

Latest News
தளபதி நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு திரைக்கு வர காத்து கொண்டு இருக்கும் மெர்சல் படத்திற்கு நேற்று ஒரு பிரச்சனை வந்துவிட்டது கடந்த 2014ம் வருடமே ஒருவர் மெர்சல் தலைப்பை பதிவு செய்துவிட்டார் ஆகா படம் வருவதில் சிக்கல் என பல செய்திகள் வெளிவந்தது இது விஜய் மேனேஜரிடம் விசாரிக்கும் பொழுது அவர் கூறியது படம் நிச்சயம் தீபாவளிக்கு வரும் ஆண்டவன் இருக்கிறான் என்றார்...
பறிபோனது மெர்சல் தலைப்பு பதட்டதில் விஜய் பட குழுவினர் ???

பறிபோனது மெர்சல் தலைப்பு பதட்டதில் விஜய் பட குழுவினர் ???

Latest News
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள மெர்சல் படம் படத்தின் தலைப்பே தாறுமாறாக உள்ளது என பலரும் தெரிவித்த நிலையில் அதற்கு ஒரு பெரும் ஆபத்து வந்துவிட்டது மெர்சல் படத்தின் தலைப்பு எனக்கே சொந்தம் என ஒருவர் நீதிமன்றத்திற்கு போய் உள்ளார்.இவர் 2014 ஆம் ஆண்டு மெர்சலாயிட்டேன் என்ற டைட்டிலை ரிஜிஸ்டர் செய்துள்ளாராம். இதில் என்ன பரிதாபம் என்றால் அவர் பக்கமே நியாயம் உள்ளதாக தெரிகிறது ஆகா அட்லி அதிர்ச்சியில் உள்ளார்...
அப்படி என்ன இருக்கு மெர்சல் டீசரில் பிரபலங்கள் ஓப்பன் டாக்???

அப்படி என்ன இருக்கு மெர்சல் டீசரில் பிரபலங்கள் ஓப்பன் டாக்???

Latest News
தளபதி நடிப்பில் நேற்று வெளிவந்துள்ள மெர்சல் டீசர் சும்மா மெர்சலாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் இது குறித்து திரைநட்சத்திரங்கள் என்ன சொல்கிறார்கள் இதோ உங்களுக்காக நட்சத்திரங்களின் டிவிட்டர் கருத்து இதோ..,
அனல் பறக்கும் மெர்சல் டிசர் விமர்சனம்!!

அனல் பறக்கும் மெர்சல் டிசர் விமர்சனம்!!

Latest News
தளபதி நடிப்பில் வருகிற தீபாவளிக்கு திரையை அனல் பறக்க விடப் போகிறான் மெர்சல் என்பதை இந்த டிஷர் உறுதி செய்துவிட்டது மெர்சல் பட  டிஷர் 1.15 நிமிடத்தை கொண்டு வெளிவந்துள்ளது வந்த ஒரு மணி நேரத்தில் இணையதளத்தை  ஒரு மெர்சலாகி விட்டது அண்ணா பல்கலைகழக தேர்வு முடிவு வந்தால் எந்த அளவு இணையதளம் முக்கி முனருமோ அந்த அளவிற்கு youtube YouTube திண்டாடி போகிவிடும் போல அந்த அளவிற்கு கூட்ட நெரிசல் மெர்சல் டிசரை பார்பதற்கு!!!!! டிஷர் முழுவதும் விஜய் மட்டுமே வருகிறார். மூன்று கதாபத்திரத்தில் வருவதாக காட்டப்பட்டு உள்ளது. டிசரில் எந்த பாடலும் ஒலிக்க வில்லை ஆனால் பாடல் காட்சிகள் இடம் பெற்று உள்ளனர் டிசரில் தளபதி பேசும் வசனங்கள் அறுமை, பழிவாங்க கூடிய மாதிரியான வசனங்கள் டிஷரில் இடம் பெற்றுள்ளது பைரவா படத்தில் கையில் காசை வைத்து கொண்டு வருவார் தளபதி இதில் கண்ணாடி கோலி குண்டை உருட்டி கொண்டு டிசரின் முதல் கா...
மெர்சல் இயக்குனர் பிறந்தநாளை சோகமாக்கிய அஜித் ரசிகர்கள்

மெர்சல் இயக்குனர் பிறந்தநாளை சோகமாக்கிய அஜித் ரசிகர்கள்

Latest News
‘மெர்சல்’ இயக்குநரை சோகமாக்கிய அஜித் ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்து! ‘தெறி’ யை தொடர்ந்து ’மெர்சல்’ மூலம் விஜயுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார் இயக்குநர் அட்லி. விஜய் மூன்று வேடத்தில் நடிக்கும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இயக்குநர் அட்லியின் பிறந்தநாளான இன்று (செப்.21) ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், இயக்குநர் அட்லிக்கு பல்வேறு தரப்பினர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் அஜித் ரசிகர்கள் கூட அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அஜித் ரசிகர்களின் பிறந்தநள் வாழ்த்தால் மகிழ்ச்சிக்கு அடைவதற்கு பதில் ரொம்பவே சோகமடைந்துள்ளார். காரணம், அட்லி இயக்கும் படக்கள் அனைத்தும் பிற படங்களின் காப்பி என்பதை, பல விதமான ம...