Sunday, June 28
Shadow

சர்வ தேச அளவில் வசூலில் மெர்சல் படம் வசூலில் எத்தனாவது இடம் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோரின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது விஜய்யின் மெர்சல். அதோடு இந்திய மக்கள் அனைவரும் பாராட்டும் படமகா அமைந்துள்ளது என்று சொன்னால் மிகையாகது காரணம் GST வசனங்கள் முக்கிய காரணம் இன்று ஹிந்தி தொலைக்காட்சிகளில் முதல் பிரச்சனைகளாக அலசும் நிகழ்ச்சி இது தான் இதனால் படத்தை அனைவரையும் பார்க்க தூண்டவைத்துவிட்டது

படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்ததில் இருந்து ரிலீஸ் ஆன பிறகும் ஏகப்பட்ட பிரச்சனைகள். ஆனாலும் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

இந்த நிலையில் இப்படம் சர்வதேச அளவில் கடந்த நான்கு நாட்களில் வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாம்.

முதல் இரண்டு இடத்தில் KingsmanTheGoldenCircle, GeoStorm போன்ற படங்கள் இடம் பிடித்துள்ளன.

Leave a Reply