
விஜய்யின் மெர்சல் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஈண்டும் சேரும் வெற்றி கூட்டணி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இது நாம் அறிந்த விஷயம் இந்த கூட்டணி ஒரு சிறிய இடைவெளிக்கு பின் ஈண்டும் இணைவதால் ரசிகர்களிடம் இக பெரிய ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது இந்த சூழ்நிலையில் விஜய் 62 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்துள்ளது.
விஜய் தற்போதெல்லாம் நாட்டில் நடக்கும் விஷயங்களை தன் படங்களின் மூலம் வெளிப்படுத்துகின்றார். இவை பெரும் சர்ச்சையும் உருவாக்குகின்றது.
பிறகு ஊடகங்களில் ஒரு பேசுப்பொருளாகவும் ஆகின்றது. இந்த நிலையில் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது அனைவரும் அறிந்தது தான்.
இப்படத்தில் இவர் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக முருகதாஸே கூறினார்.
மேலும், ஒரு சிலர் விஜய் இதில் ஊனமுற்றோராக நடிக்கின்றார் என கூற, படக்குழு மௌனம் சாதித்து வருகின்றது.
