Sunday, April 19
Shadow

Tag: #vijay62 #vijay #a.r.murugadoss #sunpictures #sonakshisinha #ragulpreethsing #aniruth

விவசாயிகளுக்கு குரல் கொடுக்க போகும் விஜய்

விவசாயிகளுக்கு குரல் கொடுக்க போகும் விஜய்

Top Highlights
விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி என்றாலே எதாவது ஒரு சமுக பிரச்சனையை கையில் எடுத்து வெற்றி பெறுவார்கள் முதல் படத்தில் ஸ்லீப்பர் செல் தீவிரவாதிகள் பற்றி கூறினார்கள் அடுத்து தண்ணீர் பிரச்சனையை கையில் எடுத்தனர் இதனால் இவர்கள் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தில் என்ன பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள் தெரியுமா அடுத்து விஜய் தனது 62-வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்கள் சமூக பிரச்சினைகளை சொல்லும் படமாக அமைந்தன. அவை வெற்றியும் பெற்றன. இந்த வரிசையில் அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் விஜய்யின் புதிய படமும் மக்கள் பிரச்சினையை சொல்லும் சமூக அக்கறை கொண்ட படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகள் எப்படி புறக்கணிக்கப்படுகிறார்கள...
விஜய் 62 படத்தின் கதை இதை பற்றி தான் பேச போகிறது

விஜய் 62 படத்தின் கதை இதை பற்றி தான் பேச போகிறது

Top Highlights
இன்று இந்திய சினிமாவே மிகவும் எதிர்பார்க்கிற படம் என்றால் அது விஜய் 62 என்று தான் சொல்லணும் காரணம் இந்த கூட்டணிக்கு இது மூன்றாவது படம் இதனால் மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது அதோடு கடந்த இரண்டு படங்களும் நூறு கோடி வசூல் மழை பொழிந்த படங்கள் வேறு அதோடு இந்த கூட்டணி சேர்ந்தாலே சோசியல் மெசஜ் கதையாக தான் இருக்கும் இதனால் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்து பல தகவல்கள் வரும் நிலையில், இதில் விஜய் கிராமத்து இளைஞனாக நடிப்பதாகவும் செய்திகள் வருகின்றது. ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குறித்து இப்படத்தின் கதைக்களம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது....
தளபதி-62-ல் விஜய் குறித்து கசிந்த மாஸ் தகவல்

தளபதி-62-ல் விஜய் குறித்து கசிந்த மாஸ் தகவல்

Latest News
தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக அட்லீ இயக்கத்தில் மெர்சல் படம் வெளியாகி இருந்தது, இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருந்த கத்தி படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார், அதே போல் தளபதி-62 படத்திலும் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் இந்த படத்தின் கதையும் கத்தி, துப்பாக்கி படங்களை போல சமூக அக்கறை உள்ள வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது....
“விஜய் 62” விஜயின்  கதாபாத்திரம் கசிந்தது

“விஜய் 62” விஜயின் கதாபாத்திரம் கசிந்தது

Latest News
விஜய்யின் மெர்சல் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஈண்டும் சேரும் வெற்றி கூட்டணி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இது நாம் அறிந்த விஷயம் இந்த கூட்டணி ஒரு சிறிய இடைவெளிக்கு பின் ஈண்டும் இணைவதால் ரசிகர்களிடம் இக பெரிய ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது இந்த சூழ்நிலையில் விஜய் 62 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்துள்ளது. விஜய் தற்போதெல்லாம் நாட்டில் நடக்கும் விஷயங்களை தன் படங்களின் மூலம் வெளிப்படுத்துகின்றார். இவை பெரும் சர்ச்சையும் உருவாக்குகின்றது. பிறகு ஊடகங்களில் ஒரு பேசுப்பொருளாகவும் ஆகின்றது. இந்த நிலையில் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது அனைவரும் அறிந்தது தான். இப்படத்தில் இவர் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக முருகதாஸே கூறினார். மேலும், ஒரு சிலர் விஜய் இதில் ஊனமுற்றோராக நடிக்கின்றார் என கூற, படக்குழு மௌனம் சாதித்து வருகின்றது....
விஜய் 62  படபிடிப்பு எப்போது  எங்கே ஆரம்பம் மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் 62 படபிடிப்பு எப்போது எங்கே ஆரம்பம் மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்

Latest News
விஜய் என்னும் மூன்று எழுத்து தளபதி தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் மெர்சல் இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பே அனைவரையும் மெர்சல் செய்து கொண்டு இருக்கிறது என்று சொன்னால் மிகையாகது ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி மிக பெரிய வெற்றியை தொட்டுள்ளது. இன்னும் இரண்டு நாளில் இந்த படத்தின் டிசர் வெளியாக உள்ளது. இந்த டிசர்க்கு உலக சினிமா ரசிகர்கள் வரவேற்க தயாராகி வருகிறார்கள். இந்த டீசரை சாதனை படைக்க ரசிகர்கள் காத்துகொண்டு இருகிறார்கள்.இந்த சந்தோசத்துடன் மேலும் ஒரு சந்தோசம் என்னவென்றால் அது விஜய் 62 படத்தை பற்றிய தகவல். தளபதியின் விஜய் 62 படபிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் விஜய் 62 படத்தை பற்றி மனம் திறந்தார். அப்போது பேசிய அவர் நான் ஸ்பைடர் படத்தோடு விஜய் படத்தின் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டேன் என்று கூறினார் அதோட...
விஜய் 62 விஜய்யுடன் நடிக்க போட்டி போடும் நாயகிகள் யார் தெரியுமா ?

விஜய் 62 விஜய்யுடன் நடிக்க போட்டி போடும் நாயகிகள் யார் தெரியுமா ?

Latest News, Top Highlights
விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி கூட்டணி என்று நாம் அறிந்த விஷயமே விஜய்க்கு முதல் நூறு கோடி கிளப் கொடுத்த இயக்குனர் என்று சொல்லணும் அது மட்டும் இல்லாமல் அடுத்து அடுத்து நூறு கோடி கிளப் கொடுத்த இயக்குனர் தற்போது இந்த இருவரும் மீண்டும் இணைகிறார்கள். விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி என்றதும் ரசிகர்கள் சந்தோசத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது இந்த படத்தை மீண்டும் ஒரு சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் சன் தொலைக்காட்சியின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்குரார்கள் இதனால் இந்த படத்துக்கு மேலும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது அது மட்டும் இல்லாமல் இதுவரை இல்லாத பொருள் செலவில் இந்த படம் தயாராகபோகிறது என்பது ஒரு முக்கிய அம்சம் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது ஸ்பைடர் படத்தின் இறுதிகட்ட பணியில் மிகவும் தீவிரமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இந்த படத்தின் நட்சத்திர தேர்வும் நட...