
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வழியாக்கிருக்கும் படம் அறம் இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது என்று தான் சொல்லணும். இதற்க்கு முக்கிய காரணம் படத்தின் கதை மற்றும் திரைக்கதையும் தான், இதை அடுத்து படத்தில் நடித்த நட்சத்திரங்கள் என்று சொல்லணும் குறிப்பாக நயன்தாரா இதை அடுத்து சுனு லட்சுமி அறிமுக நாயகியாக நடித்த இவரின் கதபாத்திரத்துக்கு முழுமையாக உயிர் கொடுத்துள்ளார்.
இதனால் திரையுலகம் மற்றும் இன்றி அரசியல் தலைவர்கள் முதல் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் ரசிகர்களிடம் இந்த படம் மிக பெரிய வரவேற்பு பெற்றுவருகிறது இதனால் இந்த படத்தி வசூல் மழை பொழிந்து வருகிறது அடாத மழையிலும் விடாமல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது
கடந்த வார இறுதியில் இந்த படம் சென்னையில் மட்டும் ஒரு கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது இது முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம் அதையும் மீறி இந்த படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்து வருகிறது சென்னையில் 18 திரையரங்கில் 191 காட்சிகளில் 102,81,259 வசூல் செய்து சாதனை செய்துள்ளது இது மாஸ் நடிகர்களால் மட்டுமே முடியும் இதன் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்த நயன்தாரா
