
விஜய் மற்றும் அமலாபால் இருவரும் நடித்து வெற்றி பெற்ற படம் என்றால் அது தலைவா அந்த படம் வெளியாகும் போது மெர்சல் படத்துக்கு இருந்தது போல பலவித தடங்கல் அதையும் மீறி அந்த வெற்றியடைந்தது அந்த படம் வெளியாகுமா என்று கேள்விகுறி கூட எழுந்தது அதெல்லாம் மீறி அந்த படம் வெற்றியடைந்தது தலைவா இன்றும் விஜய் ரசிகர்களுக்கு ஆள் டைம் மேமரப்ல் படம் என்று சொன்னால் மிகையாகது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த அமலாபால் சமீபத்தில் ஒரு இணையதத்துக்கு கொடுத்த பேட்டியில் விஜய்யை பற்றி புகழ்ந்து தள்ளினார் விஜய் மாதிரியான உண்மையான மனிதரை பார்ப்பது மிக கடினம் எவ்வளவு துன்பம் வந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளமாட்டார் இவ்வளவு டென்ஷன் பிரச்னைகள் ஓய்வு இல்லாமல் உழைப்பு இவ்வளவு இருந்தாலும் இப்படி ஒரு இளமை அவருக்கு மட்டும் தான் உண்டு அதே போல தன்னுடன் நடிப்பவர்களை மிகவும் அன்பாக நடத்துவார்.
அவரின் காமெடி சென்ஸ் வேறு யாருக்கும் வராது அவருடன் மீண்டும் நடிக்க ஆசை அதே போல தலைவா 2 படம் வரவேண்டும் என்றும் ஆசை அதி தான் நடிக்கவேண்டும் என்றும் ஆசை என்று கூறினார். இதி ஒரு விஷயம் தலைவா படத்தின் இயக்குனர் அவர் முன்னால் கணவர் இயக்குனர் விஜய் ஆகா மொத்தத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க ஆசைபடும் அமலாபால் தளபதியுடன் நடிப்பது அவரின் முன்னால் கணவருடன் இணைவது எல்லாம் நடக்குமா என்று பார்போம்
