Saturday, April 18
Shadow

அஜித் படத்தில் உள்ள சிறப்பு அம்சம் இந்த படத்திலும் உள்ளது?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் படங்களில் BGM பின்னணி இசை பெரிதும் பேசப்படுகிறது.தற்போது வெளிவந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “அவள்”. இந்த படத்தை பார்த்த பலரும் இந்த படத்தின் பின்னணி இசை மிகவும் நன்றாக இருக்கிறது என்று இசையமைப்பாளர் G.கிரிஷ் அவரை பாராட்டி வருகின்றனர்.

அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது நான் நடிகர் அஜித்குமாருக்கு BGM அமைக்க விரும்புகிறேன், பில்லா படத்தின் BGM போன்று ஒரு படத்திலாவது வர வேண்டும் என்று கூறினார்.

இவர் இதற்கு முன் மெரினா, விடியும் முன் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply