Sunday, April 14
Shadow

Tag: AK 57 ajith kumar siva aniruth kajal agarwal

அஜித் படத்தில் உள்ள சிறப்பு அம்சம் இந்த படத்திலும் உள்ளது?

அஜித் படத்தில் உள்ள சிறப்பு அம்சம் இந்த படத்திலும் உள்ளது?

Latest News
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் படங்களில் BGM பின்னணி இசை பெரிதும் பேசப்படுகிறது.தற்போது வெளிவந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் "அவள்". இந்த படத்தை பார்த்த பலரும் இந்த படத்தின் பின்னணி இசை மிகவும் நன்றாக இருக்கிறது என்று இசையமைப்பாளர் G.கிரிஷ் அவரை பாராட்டி வருகின்றனர். அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது நான் நடிகர் அஜித்குமாருக்கு BGM அமைக்க விரும்புகிறேன், பில்லா படத்தின் BGM போன்று ஒரு படத்திலாவது வர வேண்டும் என்று கூறினார். இவர் இதற்கு முன் மெரினா, விடியும் முன் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
தல 57 படம் இத்தனை நாட்டில் படமாக்க பட்டதா??

தல 57 படம் இத்தனை நாட்டில் படமாக்க பட்டதா??

Latest News
தல அஜித் அவர்களின் ஒரு போட்டோ இணையதளத்தில் வெளியாகி கோடம்பாக்கத்தை குலுக்கி எடுத்தது அப்புறம் தலனா சும்மாவா சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டு போட்டு எடுத்து வரும் படம்தல 57 இது பல நாடுகளில் எடுக்க பட்டு இருக்கிறது என்று நாம் கேள்வி பட்டோம் அனால் இத்தனை நாடுகள் என்பது இப்போது தான் தெரிகின்றது மொத்தம் 12 நாடுகளில் இது படமாக்க பட்டு வருகிறது காஜல் அகர்வால் அக்ஷ்ரா ஹாசன் என இருவரும் கதாநாயகியாக நடித்து வருகின்றனர் இந்த படத்தில் கருணாகரன் தம்பி ராமையா அப்புக்குட்டி என பலரும் நடித்து உள்ளனர் வழக்கம் போல இந்த படத்திற்கும் இன்னும் பெயர் வைக்க வில்லை அதுக்கு ஒரு அக்கப்போர் நடக்கும்...