Saturday, April 18
Shadow

அஜித் அந்த விசயத்திற்கு சரிபட்டு வரமாட்டார்! பிரபல ஜோதிடர் குறிப்பு?

நடிகர் அஜித்குமார் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர்.இவருக்கு பலமே இவரது ரசிகர்கள் தான்.

அதில் இவரது ரசிகரான நடிகர் ஆரி விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் அரசியலில் வருவார் என்று கூறினார்.

இந்த செய்தியை அறிந்து பலரும் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர்.

அதில் இந்தியளவில் புகழ்பெற்ற ஜோதிடர் ரதன் பான்டே கூறியதாவது , நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் மக்கள் அனைவரும் நல்லா இருப்பார்கள் ஆனால் அவர் அரசியலுக்கு வர மாட்டார்.

அவர் இன்னும் சில வருடங்களில் பெரிய இடத்திற்கு செல்வார்.அவர் ஒரு உன்னதமான மனிதர் என்று கூறினார்.இந்த செய்தி வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply