Wednesday, October 28
Shadow

விஷால்லுக்கு முதன் முறையாக இதை செய்த தனுஷ் ஏன்?

நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.இவர் நடிப்பது மட்டுமின்றி இயக்கம், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் இவையனைத்தும் நாம் அனைவரும் அறிந்ததே.

நடிகர் தனுஷ் இவர் படங்களில் மட்டுமல்லாது சக நடிகர்களின் படங்களிலும் தனது குரலில் பாடி வருகிறார்.தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் சண்டகோழி-2 . இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் ஒன்று பாடியுள்ளார்.

Leave a Reply