Friday, April 17
Shadow

விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? – வெளியானது அதிரடி தகவல்.!

அஜித் என்றாலே பாசத்துக்குரியவர் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் உதவுவதில் கர்ணன் என்று பேர் எடுத்தவர் அவர் செய்யும் உதவி யாருக்கும் தெரியாமல் பார்த்துகொள்வார் அப்படி பட்டவர் தன் தயாரிப்பாளர்க்கு நஷ்டம் என்றால் விட்டுவிடுவாரா ஆம் விவேகம் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சிறிய நஷ்டம் என்றதும் அடுத்த படத்தை உங்களுக்கே நடித்து கொடுக்கிறேன் என்று கூறினார்.

எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென அஜித், சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக உள்ள படத்தின் பெயர் விசுவாசம் என வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்தது.

சொன்னதை செய்த அஜித் தன் அடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பித்ததுவிட்டார் என்பது ரசிகர்களுக்கு இன்ப செய்தி இதனால் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் சரி இந்த படம் எப்போ எங்க படபிடிப்பு ஆரம்பம் என்று பார்ப்போம்

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்க உள்ளதாகவும் முதல் முதலாக ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது

Leave a Reply