Wednesday, October 28
Shadow

ஸ்கெட்ச் வெற்றி சந்திப்பில் நடிகர்சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்

பொங்கல் அன்று வெளியான படம் ஸ்கெட்ச் இந்த படத்தில் விக்ரம்,தமன்னா, ஸ்ரீமன் ,வினோத்,சூரி, மற்றும் பலர் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும்வெற்றி படமாக அமைந்தது இந்த படம் ரசிகர்களிடம் இக பெரிய வரவேற்ப்பை பெற்றது அதோடு நல்ல விமர்சனமும் பெற்றது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் கேரளாவில் மிகபெரிய வசூல் சாதனை படைத்துள்ளது .

அதோடு அரபு நாடுகளில் ரஜினியின் கபாலி சாதனையும் முரியடிதுள்ளதாக இந்த படத்தை உலக முழுவதும் வெளியிட்ட தயாரிப்பாளர் தாணு கூறினார் இது இந்த படத்துக்கு மேலும் மகுடம் சூடியுள்ளது இதனால் இந்த படத்தின் வெற்றி சந்திப்பு இன்று பதிரிக்கைய்யர்களுடன் நடந்தது அப்போது பேசிய இயக்குனர் விஜய் சந்தர் இகவு உணர்ச்சிவசப்பட்டு பேசினார் இந்த படத்தின் வெற்றிக்கு உக்கிய காரணம் நடிகர் விக்ரம் தான் அடுத்து இசையைப்பாளர் தமனும் தான் என்று பேசினார்

அடுத்து பேசிய ஹீரோ விக்ரம் படத்தின் வெற்றிக்கு உக்கிய காரணம் இயக்குனர் விஜய் சந்தர் மட்டும் தான் காரணம் அப்படி ஒரு முழுமையான திறமைசாலி அவர் கதை சொன்ன இருபது நிமிடத்தில் எனக்கு இந்த பட ஒரு மிக பெரிய வெற்றியை கொடுக்கு என்று ஊர்ஜிதம் செய்துவிட்டேன் அதை செய்தும் இப்போது காண்பித்து விட்டார் படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் அதோடு இசையமைப்பாளர் தமன் அவரை மிகவும் பாராட்டினர் என் படத்துக்கு மிக பெரிய பலமாக இருந்தார் என்று தெரிவித்தார் அதோடு நடிகர் சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம் காரணம் அவரை வைத்து நிறைய காட்சிகள் எடுத்தோம் ஆனால் அதில் முக்கால்வாசி காட்சிகளை வெட்டி எடுத்து விட்டோம் அதுக்கு காரணம் நான் தான் என்னை மன்னியுங்கள் என்று சபையில் அனைவரின் முன்னே கேட்ட விக்ரம்

சூரி மிக சிறந்த திறமைசாலி அவரின் நகைசுவை காட்சிகள் எல்லாமே அவ்வளவு அருமையாக இருந்தது இருந்தும் படத்தின் வேகத்தை தடுக்கும் என்ற நோக்கத்தில் தான் வெட்டி எடுத்தே என்னை மன்னியுங்கள் நாம் இருவரும் ஈண்டு இணைவோம் என்று உறுதியும் அளித்தார் விக்ரம்

Leave a Reply