Wednesday, June 24
Shadow

உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட தமிழ் முன்னனி நடிகை வரம்பை மீறி நடிகை

தமிழ் நடிகைகளுக்கு என்று ஒரு வரம்பு இருக்கு எல்லா விஷயத்துக்கும் இது பொருந்தும் குறிப்பாக கவர்ச்சிக்கு அது மிகவும் பொருந்து என்ன தான் வெளி நாட்டில் இருந்து வந்த நடிகையாக இருந்தாலும் இந்த நாட்டு பெண்ணாக இல்லாமல் இருந்தாலும் எல்லாத்துக்கும் ஒரு வரம்பு முறை நம் நாட்டு கலாசாரம் என்பது முக்கியம் இல்லையா

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர் எமி ஜாக்சன். இவர் தமிழில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.


தற்போது ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரியல் என படு பிஸியாக இருந்து வந்தாலும் இவர் எப்போதும் சமூக வளையதள பக்கங்களில் அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட மறுப்பதில்லை.

அப்படி தான் தற்போதும் தன்னுடைய படு கவர்ச்சியான பிகினி புகைப்படங்களை சமூக வளையதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் எமி ஜாக்சனை கடுமையாக விமர்சனமும் செய்து வருகின்றனர்.