
இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாகவும், தனிஇதழ்களாகவும் வெளிவந்துள்ளன.இவரது புதினங்கள் பெரும்பாலும் துப்பறியும் கதைகளையுடையவையாகும். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 30-7-1958ல் பிறந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஸ்வர்னரம்யா, ஸ்வர்னபிரியா ஆகிய இருமகள்கள் உள்ளனர்.
தமிழ் நாவல் உலகில் இவர் மிகவும் முக்கியவற்குரிப்பக கிரைம் திரில்லர் நாவலுக்கு மிகவும் பிரபலமானவர் அதோடுஇவரின் பல நாவல்கள் திரைப்படங்களாக உருவாகியுள்ளது கிரைம் திரில்லர் என்றால் தமிழ் இயக்குனருகளுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் என்றால் இவர்தான்
இவர் திரைக்கதை எழுதிய படங்கள்
இமைக்கா நொடிகள், காக்கிச்சட்டை, கில்லாடி, வந்தான் வென்றான், வாடா, மஞ்சா வேலு, கண்டேன் காதலி, நான் 2, மலை மலை, ஜெயம் கொண்டான், சிங்க குட்டி, நேபாளி, நான் அவன் இல்லை, சபரி, ஏய், காதல் டாட் காம், மாற்றான், சமுராய், சாக்லேட், ரெட்டை ஜடை வயசு, ம்ஹாபிறப்பு
இவர் திரைக்கதை எழுதிய தொலைகாட்சி தொடர்கள்
கதை நேரம், கனவுகள் இலவசம், பரமபதம், ஜெயிப்பது நிஜம், கோபுரம், வர்ணம், கல்யாணம், முக மனசுலு
