Wednesday, October 28
Shadow

நடிகர் அல்வா வாசு பிறந்த தினம்

நடிகர் அல்வா வாசுவின் இயற்பெயயர் வாசு. இவர் 900 படங்களில் நடித்துள்ளார். அமைதி படத்தில் நடித்ததின் மூலம் இவர் ஹல்வா வாசு என்ற பெயர் இவருக்கு வந்தது. உடல் நல குறைவு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு இவர் காலாமானார்.   இயக்குனர் மணிவண்ணனிடம் துணை இயக்குனராக தனது திரையுல வாழ்வை துவக்கிய இவர் அமைதி படை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இவர் நடித்த தமிழ் படங்கள்
ஆடுகளம், சில்லுனு ஒரு காதல், அருணாச்சலம், சிவாஜி, வேல், மழை, திமிரு, இங்கிலிஷ்காரன், சொன்னா புரியாது, அய்யா, தெனாலிராமன், விசாரணை, சுறா, அழகேசன், நேர்எதிர், உனக்காக எல்லாம் உனக்காக, கோபுர தீபம்