Wednesday, October 28
Shadow

ப்ரொடக்சன் டிசைனர் மற்றும் கலை இயக்குனர் டி. முத்துராஜ் பிறந்த தினம்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்த இவர் இயக்குனர் சிபு சிரில்-லிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர், நடிகர் மோகன்லால் மற்றும் சுரேஷ் கோபி நடித்த குரு படத்தின் மலையாள படமானத்தின் மூலம் திரையுலகில் தனது பணியை தொடங்கினார். தொடர்ந்து தமிழில் அற்புத தீவு, அங்காடி தெரு, பழசி ராஜ, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் மற்றும் அவன் இவன் ப்டன்க்ல்கில் பணியாற்றியுள்ளார். இவர் இதுவரை 43 படங்கள் மற்றும் 185 கமர்சியல்ஸ்களில் பணியாற்றியுள்ளார். இயக்குனர் சங்கரின் நண்பன் படத்திலும்
பணியாற்றியுள்ளார்.

இவர் பணியாற்றிய தமிழ் திரைப்படங்கள்

சொல்ல மறந்த கதை, புன்னகை பூவே, வர்ணஜாலம், நாம், திருமுகம், ஒரே காதல், கண்ணா, பழசி ராஜா, அற்புத தீவு, அங்காடி தெரு, பொன்னர் சங்கர், அவன் இவன், நண்பன், ராஜா ராணி, ஒரு கன்னியும் மூன்று கலைவாணிகளும், அரிமா நம்பி, ஐ, புலி, தேறி, ரோமியோ, மெர்சல், வேலைக்காரன், 2.0