Wednesday, October 28
Shadow

நடிகை பூஜா தேவாரியா பிறந்த தினம்

பெங்களூரில் பிறந்த பூஜா தேவாரியா தமிழில் மயக்கமென்ன ‘இறைவீ’, ‘மயக்கம் என்ன’, ‘குற்றமே தண்டனை’ முதலான படங்களில் நடித்துள்ளார்.இவர் சொந்தமாக நாடக தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கிறார்.

பூஜா தேவாரியாவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ஹாலிவுட் நாடக விழாவான ஷார்ட் அண்ட் ஸ்வீட் நாடக விழாவில் வளர்ந்து வரும் கலைஞர் என்ற விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

மை நேம் இஸ் சினிமா என்ற நாடகத்துக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

மயக்கமென்ன, இறைவி, ஆண்டவன் கட்டளை, ஆந்திர மெஸ், வல்லவனுக்கு வல்லவன்