
சித்தார்த் ராய் கபூர் இந்தியத் திரைப்படங்கள் தயாரிப்பாளார் மற்றும் ராஜ் கபூர் பிலிம்ஸ் நிறுவனத்தினை நிறுவியவராவார். மேலும் வால்ட் டிஸ்னி, இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆவார்.
சித்தார்த் ராய் கபூர் தனது தொழிலை பிரொக்டர் அன்ட் கேம்பிள் நிறுவனத்திலிருந்து ஆரம்பித்தார். பிரொக்டர் அன்ட் கேம்பிள் நிறுவனத்திலிருந்து விஜய் குழுமத்திற்கு மாறினார். விஜய் குழுமத்தில் கோன் பனேகா க்ரோர் பதி நிகழ்ச்சியை சந்தைப்படுத்தும் வேலைகளைச் செய்தார். இந்நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் குழும தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடைய சந்தைப்படுத்துதலின் மேலாளராக துபாயிலும், அதிலிருந்து பதவி உயர்வு அடைந்து சந்தைப்படுத்துதலின் இயக்குனராக ஆங்காங்கிளும் வேலைப்பார்த்தார்.
இவர் தயாரிப்பாளராக பணிபுரிந்த திரைப்படங்கள்
புறம்போக்கு எர்ண பொதுவுடைமை, யட்சன், இவன் வேற மாதிரி, சிகரம் தோடு, தீயா வேலை செய்யணும் குமாரு, செத்ட்சை, தாண்டவம், முகமூடி, கலகலப்பு, வேட்டை
இவர் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்த திரைப்படங்கள்
ஜோதா அக்பர், ஃபேசன், ஆமிர், எ வெனஸ்டே, டெவ் டி, காமினி, ராஜ் நீதி, உதான், பீப்லி, நோ ஒன் கில்டு ஜெஸ்ஸிகா, டெல்லி பெல்லி, சில்லர் பார்ட்டி, பான் சிங் டோமர், ரெளடி ரதோர், தி லன்ச் பாக்ஸ்
