Wednesday, October 28
Shadow

நடிகர் விக்ரமின் மகன் ஓட்டிய கார் விபத்து: 3 ஆட்டோக்கள் சேதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம் இவர் பல வெற்றி படங்களில் நடித்தவர் அதோடு யாரின் உதவியும் இல்லாமல் தனி மனிதனாக சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர் என்ற பெருமையும் உண்டு இவருக்கு துருவ் என்ற மகன் இருக்கிறார் யாவரும் தமிழ் சினிமாவில் விரைவில் அறிமுகமாக இருக்கிறார் இவர் பாலா இயக்கத்தில் வர்மா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் இவர் சென்ற கார் நேற்று விபத்துக்குள்ளானது

தேனாம்பேட்டையில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் சென்ற கார் விபத்திற்குள்ளாகி உள்ளது. போலீஸ் கமிஷனர் வீடு அருகே நடந்த விபத்தில் விக்ரமன் மகனின் கார் மோதியதில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளன. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.