Wednesday, October 28
Shadow

குழந்தை நட்சத்திரம் நடிகை சுமதி பிறந்த தினம் இன்று

மதுரையில் பிறந்த இவர், இரண்டு வயதில் தனது திரையுலக வாழ்வை துவங்கினார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

60-களின் இறுதியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இவர், நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெயா பச்சன், மனோரமா, நாகேஷ், ரஜினிகாந்த், ஜெயலலிதா, அம்பிகா, பாக்கியராஜ் ஆகியோரிடம் நடித்துள்ளார். நடிகர் பாக்யராஜின் சுவரில்லா சித்திரங்கள் மூலம் ஹீரோயினாக மாறினார்.

சுமதி திருமணத்திற்கு பின்னர், தனது மகள் மற்றும் மகனுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

இரு கோடுகள், வை ராஜா, வை, திருமலை தென்குமரி, வெள்ளி விழா, திக்கு தெரியாத காட்டில், வட்டத்திற்குள் சதுரங்கம், சுவரில்லா சித்ரம், பெண்ணின் வாழ்க்கை, அழகு, நான் சிவப்பு மனிதன்